பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 45 நீருக் குள்ளே நெடுநேரம் இருந்தார்: சில நேரம், திங்கள் பல நீரைத் திண்டியது மில்லை; புதர்க்குள் பலநாள் பொழுதைக் கழித்தார்; சுடலை என் பின்மேல் சோராது உறங்கினர். 50 அவ்வழி யேசெலும் அயலவர் அவர்மேல் துப்பியும், மண்ணைத் துாற்றியும், செவியில் குச்சியை விட்டுக் குடைந்தும், வருந்திலர் ; பற்களை இறுகக் கடித்துப் பழகினர்; நாக்குவாய் வெளியே நண்ணப் பயின்றார். 55 மூச்சை விடாது முற்றும் அடக்கவே செவிவழி மூச்சு செல்லலா யிற்றாம். மூக்கொடு வாயை மூடிய தன்றிச் செவியையும் கையால் செவ்வனே அடைத்ததால் மூச்சு வெளியே செல்ல முடியாமல் 60 மூளையைத் தாக்க முட்டியது; அதனல் கூரிய வாள்கொடு குத்து வதுபோல் குடைந்தது மண்டையை, கொல்வது நிகர்க்க. உடல் நலக் கேடு ஆடம்பிலே எரிச்சல் உண்டாயிற் றாளுல் கொஞ்சமும் உறுதியைக் குலைக்க வில்லை. 65 இடைவிடா திங்கனம் இழைத்ததால் உற்ற உடலின் நிலையை உரைத்தல் அரிதே : உடம்பு முழுதும் உலர்ந்து தளர்ந்து, 17:இங்கன்ப்-ைபலமா 5567 - - - - - - 49 - கடல்-சுடுகாடு: து:ஆழ்பு:57-58- மூக்கையும் வாயையும் பேங் SSMM MM SAS A SAS AA SAASAASAA AAAA AAAA S تپه ده مه - - مس - س----- م. இன்றி. இயே அடங்கச் . செய்யலாம்; அல்ை கான் āāఉషౌ ఫి:':' : ఫ్రీజ్జీ 18 i நாணல் குச்சிபோல் நசிந்து விட்டது. * பின்னிருக்கைத் தசையெலாம் பெரிதும், வற்றவே i எருதின் குளம்புபோல் இருந்தது தோற்றம். முதுகின் எலும்புகள் முடிச்சு முடிச்சாய் வெளியே தெரிந்து வேதனை தந்தன. குலைந்த வீட்டுக் கூரையின் குச்சுபோல் விலாவின் எலும்புகள் வெளிறித் தெரிந்தன. 恶 ஆழ்ந்த கிணற்றின் அடிப்பகுதி போல, ஆழ்ந்த பள்ளமாய் அமைந்தன கண்கள். & தொட்டு வயிற்றின் தோலைப் பார்க்கையில் முதுகின் எலும்புகள் முட்டின கையில்; & முதுகின் எலும்பைத் தொட்டிட முயல்கையில் இ0 வயிற்றுத் தோலே வந்தது கைக்கு; இவ்வாறு . முதுகும் வயிறும் முன்பின் இன்றி 端 ஒன்றோ டொன்றாய் ஒட்டிக் கொண்டன. கொழுதசை கரைந்தது; குருதிசுண்டிற்று. உடம்போ எலும்புக் கூடாய் உலர்ந்தது. தங்க மேனி தன்னிறம் மாறி மங்கிக் கருக, மறைந்தது பேரெழில். உண்மை உணர்தல் இவ்வணம் ஆருண்டு இருந்தவம் புரிந்தபின், செவ்வனே உண்மையைத் தெரிந்து கொண்டார். § 5 MMAAASA SSASAS SS SS . س--------------- & - س--ساس۔ -۔------- - - __ கெடு இர்தல் - காய்தல், வாடுதல். 68 நசிதல் - பின்னிருக்கை - பின் இருக்கை - பிட் 69 :്' (56ر ம்ே - ஆசனம் - உட்காரும் உறுப்பு. 3 தசை - சதை. ல் -வெளுத்தல். 84 கொழுதசை - கொழுத்த 4 வெளிறுத 6 سنی ہے. ۔ عCY یہ: 歌 87 இதை. 86 தங்க GLDಾಗಿ- தங்குத்தின் ":::"வில்.ே இபரெழில்'- மிக்க அழகு. 88 இரும் தவம் - : بنزي:ä:;B