பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சுசாதை உணவு படைத்த கான் (ஆசிரியப்பா) கசாதையின் நோன்பு 1 சேனானி என்னும் சிற்றுனர் வாழ்பவள் G 74 ‘கசாதை திருவனை நல்லாள் 555 பாலா’ எனும் நற்பெயரு முள்ளாள். காட்டாற் றில் நனி கடுகுவெள் ளம்போல் 5 வீட்டில் செல்வம் விரைந்து பெருகியும் பின்ன யில்லாப் பெரிய குறையால் 76 உடைந்து ஊண் உறக்க மின்றி 10ఊతమ மகிழ்ச்சி மன்னா நிலையில் நகனயவும் இயலா நெடுந்துயர் உற்றாள். 10 Guff Guurrui- அவளது பெருமனை போந்தே இரியவே துன்பம் ஏற்றன மொழிந்தனர் : Fண்டு நீயும் இன் மக வடைய @ மென்றால் வேட்டல் வேண்டும் . தெய்வம் போற்றல், திருவிழா எடுத்தல், i 5 உய்வதி அறியா ஊனமுற் றோர்க்கும் ஏழை எளியரொடு இழிகுலத் தோர்க்கும் - அழையும் வெல்லும் உயர்துற வியர்க்கு ம் இயங்கு இயலாது ஏங்கு முதியோர்க்கும் தயங்கிய பிணிையால் தவிப்பவர் பலர்க்கும் I ੰ – ro ro - - * g . بعدد .. س س م س ஒர் ஊர்ப்ெ - жr rns (2 ; ஆ அப்பெயர் "ಅ" 瀏驚 ேே"ே திரு அனை - திரும்கள் - தன r- விரைந்தோடுதல். 8 மன்னா - பொருந்தா 醬"好魏志 - போய், 11 இரிய நீங்க. ருநதா.த. உல-நோற்றல்.:16.இழிகுலம் இழிக்கப்பட்ட குலம் போன்ற, 4 185 ஒரு பெருந்தவ உணர்வொடும் பெட்பொடும் உணவுகள் அருந்த அளித்தே ஆருயிர் காத்தல், விளங்கும் உடைகள் விரும்பி ஈதல், குளங்கள் தொடுதல் கோயில் எழுப்புதல், திருப்பதி பலவும் தேடிச் சென்று விரு ப்பொடு பூசனை வேண்டிப் புரிதல், கருப்பில் அறநிலை காணல் எங்கும், இடமிலார் தங்க எங்கும் சாவடி இடமுறக் கட்டி இன்னுயிர் புரத்தல், இன்ன பிறவும் இயற்றுதி யாயின் 30 பின்னர் மதலை பெற்றிடு வாயென மூத்த அறிஞர்கள் மொழிந்தனர் அவளிடம். ஏத்த யாவரும் எல்லா அறங்களும் சுசாதை கணவனொடு சூழ்ந்து செய்தாள் ; கானத் தெய்வம் களிக்கப் பூசனை 35 மானப் புரிவதாய் மண்டி யிட்டு நீடிய அன்பொடு நேர்ந்து கொண்டாள் : ஈடில் சு சாதை இயற்றிய தவத்தால் ஆண் மக வொன்றை அரிதின் பெற்றாள் ; மாண்புறு மகிழ்ச்சிக்கு மட்ே 9ου &υ. 40 ஊண்பூண் பலர்க்கும் உவப்பொடு ஈத்தாள் ; . காணக் கடவுளைக் களித்திடச் செய்யக் காணிக்கை செலுத்தும் கடமை தொடங்கினாள் : 20. பெட்பு - அன்பு, விருப்பம். 23. தொடுதல் - தோண்டுதல். 24. திருப்பதி - சிறந்த தெய்வ ஊர். 26. கருப்பு ல் - பஞ்சம் இல்லாத; காணல்-தோற்று வித்தல். 28 இட்முற - விசாலமாக. 30 மதலை - குழந்தை. 32 ஏத் த-ப்ோற்ற். 36 நீடிய - நீண்ட, மிக்க; நேர்தல் - வேண்டிக் கொள்ளுதல். 40 பூண்-அணிகலம்.