பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 85 வணங்கிவாய் மொழியால் வாழ்த்தத் தொடங்கினாள் : உணங்குமென் உள்ளம் உவப்பெய் திடவே இணங்கிவந் தருளிய என்னருந் தெய்வமே! காட்சிதந் ததோடு களித்து என் உணவை மாட்சியோ டுண்டு மகிழச் செய்தாய். 90 இன்று வாய் திறந்தே எனக்கருள் நல்லுரை 95 100 என்றவள் வேண்ட, இனிய அத் தெய்வம் மென்றுவாய் முத்தை மெல்லச் சொரிந்தது: கடவுளின் உரை அன்பே உருவமாய் அமைந்த பெண் மணியே! உன்போல் அருள் உள ஒருத்தியைக் கானேன். என்னைப் போற்றி இணையிலா அன்புடன் உண்ணச் செய்த உதவியை மறவேன். எண்ணுமாப் போல யான் தெய்வ மில்லை. கபிலையில் இருந்து கடவுள்போல் ஆளும் சுத்தோ தன ரின் சொந்த மகன்நான்; சித்தார்த் தன் எனச் செப்புவர் என் பெயர். வீடு மனையெலாம் வெறுத்துத் துறந்துநான் காடுவந் திட்டேன் கடுந்தவம் புரிய. வந்த இடத்திலே வருத்தும் வெய்யிலில் நொந்து சுற்றி நொண்டிபோல் நடந்தேன். 105 உணவைக் கண்டநாள் ஒரு மூன் றிருக்கும். வாட்டும் பசியால் வருந்தி மிகவும் காட்டு மரமிதன் காலில் அமர்ந்தே SAMMMS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS 86 உணங்கும் - வாடிவருந்தும். 92 மென்று - மெல்: வதுபோல் மெதுவாய் வாயசைத்து; போன்ற வாய்ச் சொல்; மெல்ல -மெதுவாக, 97 எண்ணு, ம்ோப் போல - நீ எண்ணுவது போல. வாய்முத்து-முத்துப் 189 ஈட்ட நீழலில் இக்ளப்பாற லானேன். வானோக்கும் பயிர் உய வள்ள லாய்ப் பொழியும் 10 வான முகிலென வந்தெனைக் காத்தாய். படியில் சிறந்த பண்புசார் நினக்கோ அடியேன் செய்ந்நன்றி அறிந்திலேன் அன்னையே! உன்றன் வரலாறு உரைத்திடு முழுதும் என்றவர் வினவ, இயம்புவாள் சு சாதை : கசாதை வரலாறு கூறல் 115 அன்பரே, என்னுார் அருகில் உள்ளது. - என் பெயர் சு சாதை என்றே வழங்குவர். அழுந்தச் செல்வம் அளவிலா திருந்தும் குழந்தையில் குறையால் கொழுநரொ டழுங்கிப் பெருந்தவம் புரிந்தபின் பெற்றேன் ஆண்சேய், 120 பிறந்திடின் மகவு, பெரிய பூசனை புரிந்திட நேர்ந்த பொறுப்புறு கடமையை |ந்த மரத்தடி இயற்ற வந்தேன். வந்த இடத்திலே வாய்த்தது பேறு. - கண்கண்ட“தே’ எனக் கழறப் படுவதை 125 மண்கொண்ட இம்பரில் மடுத்துளேன் செவியால். செவியுறு செய்தியைச் செவ்வனே நிறுவப் புவியுறு தெய்வமாய்ப் புலப்படு கின்றீர். 108. ஈட்ட நீழல் - தொகுதியான நிழல், ஈட்டிய செல்வம் போலும் நிழல். 109. வான் நோக்கும் - வானத்தை நோக்கும். 110. முகில் - மேகம். 111. படி - உலகம். 117. அழுந்த - நிலையாய் இருக்க. 18. அழுங்கி - வருந்தி. 119 சேய் - குழந்தை. 125 இம்பர் இவ்வுலகுர இந்த மண்ணுலகு, மடுத்துளேன் கேட்டு உட்கொண்டுள் ளேன். 127 புவி- பூழி,