பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 | 9 | இன்றே ஏழையேன் இரும்பே றெய்தினேன் - முன்னரே தெரிந்து முயன்றுழைக் கின்றேன்: என்றவள் புகழ, ஏந்தல் உரைப்பான்: பன்னருங் கொடுமைகள் பதறச் செய்திடேன்: 130 பழுதில் செல்வம் பரக்கப் பெற்றுளாய் 155 என்ன உதவிகள் யார் யார்க் கெல்லாம். கொழுநன் மகிழக் குடும்பம் நடத்துதி. பண்ண முடியுமோ பணிந்து செய்கிறேன். குழவிச் செல்வம் குறையறப் பெற்றன. என்னுறு கணவர் இணையிலா அன்பினர். நவையற இன்னும் நண்ணவேண் டியன ஒழுங்குறு மகவும் உவகை தருகிறான். எ வையும் உளவோ? இவ்வுலக வாழ்வில் செழுங்கிளை தாங்குதல் செல்வர்க்கு அழகெனச் 135 அடைந்த மகவொடு அனைத்துத் தேவையும் முடிந்து விட்டவா ? முயன்று மேலும் முடிக்கவேண் டியவை முன்னியுள் ளாயோ? நொடிக்குள் உன் கருத்தை நுவலுக என்ன, சு சாதை சிற் சில சொல்ல லானாள் : 100 சுற்றம் மகிழ்ந்து குழி வாழ்கிறேன். மற்றெல் வுயிரும் மாதுயர் உறாமல் உற்றுழி உதவி ஒம்பி வருகிறேன். வீடு பேறோ வேறுபே றுகளோ நாடிச் செய்திலேன்; நம்முடைக் கடனென 140 ஐய, என் வாழ்வில் அறங்கொள் பெரியோர் மெய்யென நம்பும் மேன்மைக் கருத்துகள் உய்யக் கூற உற்றுளேன் செவியில். அடித்திடின் சுவரில் அடித்த பந்தோ அடித்தவர் தம்மையே அடைதல் போல, 165 அடைவே எல்லாம் ஆற்றி மகிழ்கிறேன்: கடவுள் பூசனை கணக்கே யில்லே : வறிஞன் பெறுமறு வாழ்வே போல அறிஞராம் உம்மை அடைந்தேன் ஏழை ; அறிவு நிரம்பா அடியன் வாழ்த்தி 145 நன்மை பிறர்க்கு நாம்செய் திடினே நன்மை மறித்து நமக்கே வந்திடும்; தீமை பிறர்க்குச் செய்திட் டாலோ şi70 அருளுக என்றே அன்னவள் வேண்ட, தெருளுறு புத்தர் தெரியக் கறுவார் : இமையே நம்மைச் 355 ಅಶಿ - சித்தார்த்தரின் அறிவுரை முற்பகல் செய்வது பிற்பகல் திரும்பிடும்; - - 150 தினேயை விதைத்தால் தினேயே விளையும்; நினைக்கவும் இயலா நேயச் சு சாதையே! வினையை விதைக்கின்அவ் வினையே விளையும்- எனக்கே அறிவுரை ஈயும் அளவு நினக்கும் செய்திகள் நிரம்பத் தெரிந்துள. இன்னபல் செய்திகள் இயன்ற அளவில் 'ாதுயர்_ பெருந்துன்பங்கள். 162 நிது, ·ಾಟ್ನಲ್ಲ! உற்றபோது. 153 விடு பேறு - மோட்சம். #6 அடைவே - முறையே. 171 தெருள் --- தெளிவு. “ பரக்க நிரம்ப, 133 நணுவ - ಶ್ವಶಿಶ್ಠಿ 130 بیمایهமுன்னி எண்ணி, 138 நூவுலுக சொல்லுக. 142 உ! - கடைத்தேற. 146 மறித்து - திரும்பவும்.