பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 175 செவ்வனே செய்வன எல்லாம் செய்துளாய். இவ்வுலக வாழ்வோ இம்மியும் நிலையில: காற்றுள் ளபோதே துாற்றல் வேண்டும்; போற்றுக அறங்களைப் பொருளுள் ளபோழ்தே: உடலில் இளமை உள்ள போதே கெடலில் நல்வினை கிளர்ந்துசெய் திடுக; பொய்யாம் உலகப் போதையை மறந்து மெய்யாம் உணர்வு மேவச் செய்க. ஆயினும், கொழுநன் மகிழக் கூறுவன புரிக; குழவி வளர்ச்சியைக் குறியாய்க் கொள்க; குடும்பப் பணிகளைக் குறையறச் செய்க; இடும்பை திர ஏந்துக சுற்றம். ஆயினும், தண்ணிர் மேலுள தாமரை இலைபோல், நண்ணிய ஒட்டின் நழுவு விளாப் போல், போற்றும் தோலுள் புளியம் பழம்போல், சேற்றில் அமிழ்ந்த சிறு பிள்ளைப் பூச்சிபோல், உலகப் பொருள்களோடு ஒட்டியும் ஒட்டாமல் இலக நின் வாழ்க்கையை இனிதமைத் திடுக. 175.செவ்வனே - செவ்வையாய். 176 இம்மியும் - ஒகு சிறிதும். 178 போற்றுக- போற்றிச் செய்க."186 இடும்பை, ** ன்பும்;ஏந்துதல் - தாங்கிக் காத்தல். 187 தாமரை, இேபில் தண்ன்னீர் ஒட்டாது. 188 நண்ணிய - பொருந்தி யுள்ள ஒட்டின் - ஒட்டினின்றும் நழுவுதல் - நழுவிப் பிரிதல் வினா-வினாம்பழம்; ப்முத்த் விளிம்ப்ழ் ஒட்டுக்குள் சதைப்" பற்று ஒட்டை ஒட்டாமல் விலகியிருக்கும். 189 பழுத்த புளியம்பழ ஒட்டுக்குள்ளும் பழத்தின் சிதைப் பகுதி ஒட்டா: ಸಿ ஆசிரித்இருக்கும். இ0 பிள்ளைப்பூச்சி என்னும் ஒருவதைத் ஆ9:ஆத்இஜ்.இருப்பினும் அதன் மீது சிேறி ஒட்டு: 180

  1. 85

| 90 ཨ་ཝ་ཝ༔ வதில், இத்திாடு ஒட்டியிருப்பினும், உள்ளுணர்: ఎజ్ష్లేక్స్లేఫేశ@": వేపపోā` 靛5 193 என்றும் நினக்கே இனியநற் பேறுகள் நன்றாய் வாய்க்கும்; நம்பிடு என்னுரை. என்னை நீ வணங்கினாய்; யான் உனை வணங்குவல். நன்னர் பொலிக! நலம்பல மலிக! சென்று வருகிறேன் செல்விடை தருகஎன்று வாழ்த்தி இறைமகன் நீங்கித் தீதறு வேறிடம் சென்று நிலையாய்ப் போதம் பெறஓர் போதி மரத்தைத் தேடி அடைந்து திகழ அமர்ந்தே, ஆடி ஓடிடும் அகத்தை அடக்கி நாடி அமைதி நண்ணலுற் றாரே. (வேறு) நேரிசை வெண்பா சித்தார்த்தர் பல்தவம் செய்திடினும் நற்பதம் ஒத்துவரும் போதே உறும்போதம்- மெத்த உருவத்தால் நீண்ட உயர்மரமுங் கூடப் பருவத்தே நல்கும் பழம்.

3. இனப் பெயர் இநல்லபக்குவம், ੋ 195 வணங்குவல் - வணங்குவேன். நல்ல வேளை. இருவத்தில்தான். - 13 196 நன்னர் - தன்மை. 198 இறைமகன்-புத்தர். 200 போதம் - மெய்ஞ் ஞானம்; போதிமரம் - அரசமரம் - அம்மரத்தின் அடியில் அமர்ந்து புத்தர் போதம் பெற்றதால் அம்மரம் போதி' வழங்கப் பெற்றது. வெண்பா: 1 நற்பதம் 4 பருவத்தே - உரிய