பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

41



சீவகசிந்தாமணி செய்.1549. மட்டார்பூம் பிண்டிவளங்கெழு முக்குடைக் கீழ்மாலே - கண்டீர் முட்டாத வின் பக்கதிதிறக்குந் தாளுடைய மூர்த்திபாதம். சூடாமணி நிகண்டு தொகுதி 1 செய்.18 மாயிரு ஞாலத் தரசுதலை மீண்டு ஆயிரங் கண்ணோன் விழாக்கோல் கொள்கென . திரிக்குறள் செய்.1113 தாம்வீழ்வார் மென்றெ டுயிலினினிதுகோ றாமரைக் கண்ணோனுலகு - (தாமரைக்கண்ணோன் - தன்தாளில் தாமரை ரேகையுள் ளோன்.) விரசோழியம் உபகாரப்படலம் புத்தன் காரணப் பெயர் - கண்ணன் காரியப் பெயர் புத்தன் கண்ணனை உய்வித்தான் என்புழிக் கருதா கிரியைக்குக்கா ரணமாய் நிற்றலிற்காரண கருத்தாவாயிற்று (செ. 45 உதாரணம்) இத்தகைய மாலென்றும், திருமாலென்றும், செங்கணெடு மாலென்றும் வழங்கிய புத்தபிரானே உலகெங் குஞ்சுற்றி கன்ம சக்கிரமாம் அறவாழியை யுருட்டி சங்கங்களை நிரப்பி வந்தபடியால் அவரையே உலகளந்தோ னென்றும் படியளந்த பெருமாளென்றும் சங்க சக்கிரத்தா னென்றும் வழங்கி வந்தார்கள். சீவகசிந்தாமணி செய். 1559 ஓங்குமால்வரை வரையாடுழக்கலினுடைந்து பெருந்தேன் றாங்கு சந்தனந் தளரத்தழுவி வீழ்வன தகைசா லாங்கண்மா லுலகனந்தானாழி சங்கமோடேந்தி தேங்கொண்மார் பிடைத்திளைக்குஞ் செம்பொனார மொத்தனவே. சங்க சக்கரத்தான் , அறவாழியான், உலகளந்தானென்றும் புத்தபிரானைக் கொண்டாடியது மன்றி, சகல மக்களின் எண்ணங்களை யறிந்து சொல்வதும், பலதேச சங்கதிகளை உள்ளுக்குள் எறிந்து போதிப்பதுமாகிய, கியான திருஷ்டியின்