பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பு.சா. பிரசுரம்:15

ஸ்ரீ புத்தாய நம

தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாக்‌ஷியக்காரர்களில்
ஒருவளாகிய
பாரதமாதா, ஞானத்தாய், ஒளவையார்
என்னும்
ஸ்ரீ அம்பிகையம்மன்
அருளிய

திரிவாசகம்

(ஆத்திச்சுவடி, குன்றைவேந்தன், வெற்றிஞானம்)
ஸ்ரீமத். க. அயோத்திதாஸ் பண்டிதர்
உரை



முதல் பதிப்பு


இஃது

திருவாளர். M. குப்புசாமி ஜமதார் அவர்களின்

உதவியைக் கொண்டு, தென்னிந்திய பௌத்த சங்கங்களின்

கோலார் கோல்ட் பீல்ட் சாம்பியன் ரீப்

ஸ்ரீ சித்தார்த்தா புத்தக சாலையாரால்

பதித்து பிரசுரிக்கப்பெற்றது.

பு.3413) (கி.1927

இதன் விலை அணா.8