பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'I 26 க. அயோத்திதாளலப் பண்டிதர் நூல் 1. எழுத்தறிவித்தவன் இறைவகுைம். எழுத்து - வரிவடிவாம் அட்சரங்களை, அறிவித்த்வன் - ஒதி வைத்தவன், இறைவகுைம் - குடிகள் பால் வரியிறைக் கொள்ளும் ஒரரசனேயாகும். அவ்வரசன் யாரென்பீரேல் வீரவாகு, குலவாகு, இட்சுவா கென்னும் சக்கரவர்த்திகள் மரபிற்ருேன்றிய சித்தார்த்தி திருமகனேயாகும். இவ்விறைவன் காலத்தில் பாலிபாஷை வரிவடிவாம் எழுத்துக்களின்றி ஒலிவடிவாம் சப்தமொழியும், அம்மொழி களோ ஒருவர் சொல்லவும் மற்ருெருவர் கேட்கவுமான சுருதிகளாயிருந்தது. இறைவன் உலகபாசத்தைத் துறந்து அவலோகிதரென்றும், ஐயிந்திரியங்களை வென்று இந்திர ரென்றும், நிருவான நிலையடைந்தபோது சகலமுந் தன்னிற் ருேன்றிய விளக்கத்தால் தான் சுருதியாக வோதியுள்ள திரிபீடவாக்கியம், திரிபேத வாக்கிய மென்னும் தன்மபாகை அருத்த பாகை, ஞானபாகை யாகிய மூன்று, அருமொழிகளும் மறைந்து போமென் றுணர்ந்து மகடபாஷையாம் பாலியினின்று சகட பாஷையாம் சமஸ்கிரு தாட் சரங்களையும், திராவிடபாஷையாம் தமிழட்சரங்களையு மியற்றி வரிவடி வாய் கற்களில் வரைந்து கல்வியைக் கற்பித்துக்கொண்டு எழுத்தறித்தவ னிறைவகுைமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். - தொல் காப்பியம். மங்காமரபி னெழுத்து முறைகாட்டி மல்குநீர் வரைப்பினிந்திர னரைந்த விரசோழியம். ஆவியனைத்துங் கசதநப, மவ்வரியும் வவ்வி லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கு மெல்லாவுலகு மேவிய வெண்குடை செம்பியன் வீரராஜேந்திரன்றன் நாவியல் செந்தமிழ் சொல்லின் மொழி முதனண்ணுதலே.