பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பு.சா. பிரசுரம் 11. g புத்தாய நம: தென்னிந்திரர் தேச புத்த தர்ம சாகூஜியக்காரர்களில் ஒருவளாகிய பாரதமாதா ஒளவையார் எனும் பூரீ அம்பிகையம்மன் வரலாறு. திருவாளர் க. அயோத்திதாஸ் பண்டிதர் எழுதியது. இதில் அம்பிகையம்மன் வரலாறு, காளிகா தேவியின் சுருக்கக்கதை, பரமேஸ்வரி சுருக்கக்கதை, பாரதமாதா பதிகம் ஆகிய நான்கும் அடங்கியுள்ளது. நான்காம் பதிப்பு தென்னிந்திய பெளத்த சங்கங்களின் கோலார் கோல்ட் பீல்ட், ஆண்டர்சன்பேட்டை, பூரீ சித்தார்த்தா புத்தகசாலையாரால் பதித்து பிரசுரிக்கப்பட்டது. ւկ. 2478) (கலியுகம் 50.31) (கி.1929 விலை அணு 2