பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 க. அயோத்திதாளலப் பண்டிதர் தேயத்தில் மழைகுன்றி சாமளே யென்னும் விஷப் பூச்சுக்களின் கொடுரத்தால் வைசூரி, உவாந்திபேதி யென்னும் மாரியாகிய வியாதிகள் தோன்றி மக்களும் விலங்கும் துன்புறுங்கால் குடிகள் பயந்து காவிரி உமளம் உமை வியாரத்துள் வேம்படி நிழலில் வீற்றிருக்கும் அம்மனிடஞ் சென்று விசாரித்தால் இம்மாரிக்கு ஏதேனும் பரிகாரஞ் சொல்லுவாளென்னும் அவாக்கொண்டு உமள நாடனுகி அம்பிகையை சேவித்து நாகைநாட்டின் குறைகளை விளக்கினர்கள். அம்மன் உள்விழிநோக்கி மக்களை யழைத்து உங்கள் உள்ளங்களிலுள்ள அன்பையும் அறனையு மகற்றி வஞ்சகம், பொருமை, பொருளாசை, கெடு மதி இவைகளை நிரப்பிக் கொண்டபடி யால் வானம் பெய்யாது சாம8ளயென்னும் விஷப்பூச்சுக்கள் உங்கள் நாட்டிற் பரவி உயிர்களைக் கொள்ளைக் கொள்ளுகின்றது. இப்பவும் உங்களுள்ளங்களி லுள்ள கள்ளங் களையகற்றி, இதயசுத்தஞ் செய்வதுடன் வீதிகளையும் வீடுகளையுஞ் சுத்தஞ்செய்து மட்டிப் பால் புகை கற்பூரப்புகைகளை வீடுகளெங் குங் கமழ நிரப்பி, நிம்பத்தா ரென்னும் வேப்பிலைத் தோரணங் களைக் கட்டி வீட்டின் வாயற்படிகளிலுஞ்சொருகி, பல தானியங் களே உப்பிடாமல் அளித்து ஏழைகளுக்கு தானங் கொடுப் பதுடன் பச்சரிசி மாவுங் கூழுந் தானமளிப்பீர்களானல் இதய சுத்தத்தாலும், தேகசுத்தத் தாலும் வேப்பிலை மணத்தாலும், கற்பூரப் புகையாலும், அவிரிப் புகையாலும் சாம8ளப் புழுக்கள கன்று கொள்ளைநோய் தணிந்து குணமடைவீர் களென்ருள். இவ்வாக்கை கேட்டவுடன் நாகைநாட்டுக்குடிகள் இதய சுத்தம் தேகசுத்தம் செய்ததுடன் அன்பைப்பெருக்கி தானமளித்ததால் கொள்ளைநோய் நீங்கி உள்ளங்குளிர்ந்தார்கள். இதல்ை அம்மனுக்கு மாரியாற்றிள்ை ஆரோக்கிய அம்மன் என்ற மறு பெயரையு மளித்தார்கள். பெற்று காவிரி பூகநீழ லுற்று யாக்கை யுண்மெ யுணர்ந்து நாகை நாடு நடுக்குதுள்மாரி 30. வேக மாற்ற வுரவோர்க்கன்று வன்பு மறனு மகலவிட்டீர் துன்பக் கிருமி துடர்ந்த துள்ளம் உள்ளக் களங்க மகற்றி யூரின் தெள்ளுந் தூசித் துடைத்து மட்டிப்