பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 5 I 35. பாலின் புகையும் பூரப்புகையும் நீலிப் புகையும் நிரம்பப் பயின்று பாகு பாவுங் கூழும் பயிறும் வேகுங் கும்பிக் கிட்டு ம்வித்து உண்டி கொடுத்து முயிரளிப்பீரேல் 40. பண்டை வினையின் பற்றுறுப்பீர்காள் நீம்பத்தாரி னிரை தோரணங்க ளம்பல வீதி யெங்கு நிரப்பி வாய னிலையிலு மாட மலைவிலும் நேய நிம்பத்தார்மண மூட்டி 45. மங்கைமாதர் வேராமஞ்சள் கெங்கைக்கிழங்கைக் கூட்டரைவித்து தேகமெங்குத் தீட்டி குளித்து வேககன்னக் குங்குமமிட்டு யகசுகவாசியன்யி னிலையால் 50. தகை மும்மாரிப் பெய்து சாமளைக் கிருமி யகன்றுக் கிருபாக் கடலா மருகனருளும் வாய்மெயு முறுமென சாமளை யுற்ற சிலுகை விளக்கி வாமன் பிடகம் வரையறுத்தோதி. அம்மன் வாக்கினற் சொன்னபடி நாகை நாட்டாரை வதைத்தக் கொள்ளைநோய் அகன்று சுகமுற்றவைகளைக் கண்ட ஒவ்வோர் அரசர்களும் குடிகளும் அம்மனே வந்து தாமரைப் புட்பத்தால் அர்ச்சித்துக் கொண்டாடி வருங்கால் அம்மன், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் நீதிமார்க்கத்தி னின்று நிருவான சுகமடையும், போதி போதங்களா ளடங்கிய ஆதிவேதமாம் திரிபிடகத்தையும், இம்முதல் நூலைத் தழுவிய வழி நூலாம் திரிக்குறளையும், அநுசரித்து, தாம் சார்பு நூலாக, ஆத்திச்சுவட்டில் என்ற முதல் வாசகத்தையும், குன்றை வேந்தன் செல்வன் என்னும் இரண்டாம் வாசகத்தையும் அருளி குருக் களால் பரவச்செய்து வருங்கால், திவாகர வரசன்* சயம்பு மன்னனை சிறைப்படுத்தி வைத்திருக்கும் குற்றத்தை வெளிபடுத்த வெற்றி ஞானம் என்னும் மூன்ரும் வாசகத்தை வரைந்து திவாகர 米 இச்சரித்திரம் ஒளவையால் அருளிய திரிவாசகத்தில் பார். விலை அணு-6