பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 க. அயோத்திதாளலப் பண்டிதர் வரசனை நீதியில் நிலைக்கச் செய்த மூன்ரும் வாசகத்தையும் வாசகம், கூட்டி திரிவாசகம் மூதுரை, ஞானக்குறள் இரத்தின கரண்டகம், முதலிய நூற்களியற்றி அரசர்கள் கரங்களி லீய்ந்து மடங்களுக்கு மனுப்பி தசசீலாம்சங்களைப் பரவச்செய்து வந்ததுமல்லாமல் ஆதியங்கடவுளாகிய சாக்கைய முநிவரின் மும்மொழியும் மும்மொழிகளைத் தழுவிய நான்கு பேதவாக் கியங்களின் முடிவும் மூவர் நாயனார் திரிக்குறளும் நானியற் றியுள்ள திரிவாசகமுமாகிய நூற்களில் முனிவர் நூல் முதனுா லும், நாயனார் நூல் வழிநூலும், மற்றும், நூற்கள் சார்பு நூற்க ளென்றும் விளக்கிக் காண்பித்தாள். 55. முனிவன் கண்ட முதனு னிருவி இனிய வழிநூ லியற்றினன் நாயன் முதனூல் வழி நூல் முற்று முணர்ந்து விதயமும்முறை முடிபுரையாற்றி படிமிசை மூவர் பெருதிரு மந்திரம் 60. முடிபுரையாற்றி மொழிந்தன் சார்பாய் மூவர் மொழிந்த மந்திர மூன்றுஞ் சால மொழிந்தேன் திரிவாசகம் யான். எங்கெங்கு மழை குறைந்து புழுக்கந் தோன்றுகிறதோ அவ்வவ்விடங்களில் பதின்மூன்று வகை வைசூரியும் மூன்று வகை பேதியுந் தோன்றி சீவர்களைக் கொள்ளைக்கொள்ளுவதற்கு கண்ணுக்குத் தோற்ரு சாமளேயென்னுஞ் சிறுப்புழுக் கூட்டங் களே காரணமாயிருந்தது. அப்புழுக் கூட்டங்கள் அகலுவதற்கு வேப்பிலை கற்பூரப் புகை, மட்டிப்பால் புகை, அவரிப்புகை இவைகளை வீடுகள் வீதிகளெங்கும் கமழச்செய்து ஜீவராசிகளின் நாசியிலும் நாவிலும் புழுக்கள் நுழைந்து கொள்ளைக் கொள்ளு வதால் பல தானியங்களை உப்பிடாம லவித்துப் பச்சரிசி மாவிடித்தும் அதில் வேப்பிலையைக் கலந்து சகலரையுஞ் சாப்பிடும்படி தானஞ்செய்வதால் உள்ளுக்கு நுழைந்த புழுக்கள் கழிந்து மாரி தோன்ரும னிற்கவும் போதித்து, கொடிய மாரி யென்னுங் கொள்ளை நோய் வெப்பத்தை ஆற்றினவளாதலால் கொடு மாரியை யாற்றிய மாரியாற்ருள் மாரியாற்ரு ளென்றுங் கொண்டாடி வந்தார்கள். அம்மன் வாக்கில் தோன்றுந் திரிகாலக் கியானங்களுக்கும் மகிழ்ந்து அரசர்கள் முதல் பலதேசக் குடிகளும் வந்து அவளைச்