பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5.4 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் அறவுரைக்கேட்டு ஆனந்திப்போம் யாரை, நாடி ஆபத்து பந்துவென்போம்; அம்மே! எங்கள் வீடு கடோறுங் குல தேவதையா யிருந்து காப்பதுடன் கிராம தேவதையாக நின்று, தோன்றும் இடுக்கண்களை நீக்குவதற்கு ஊர் காவற் காரியாகவும், காவலூர் அம்மனுகவும் விளங்க வேண்டும். அங்ங்னம் காக்கும் காப்பு நிச்சயமாயின் சிரசிற்ருேன்றிய தீபம் ஒங்கி வளர வேண்டுமென்று கதரினர்கள். அவர்கள் கோரிக்கையின் படி உச்சியின் சோதி வளர்ந்து மறைந்தது. வடநாட்டிற் சாக்காவென்றும், தென்னுட்டில் வள்ளுவ ரென்று வழங்கும் கர்ம குருக்களும், அரசர்களுங் குடும்பத்துடன் வந்து அவ்வையென்னு மம்பிகா தேகத்தை தகனஞ்செய்து சாம்பலைக் காவிரிநீரில் விடுத்து தாங்களும் நீராட்டித் தங்கடங்க ளில்லஞ்சேர்ந்து, ஞானவெட்டி, 563-செய் விட்டகுறைவருமளவு முபதேசங்காண் மெய்யுடலுந் தளர்ந்துபுவி மேலுநோக்கி தட்டழிந்து விழும்போது வோதிவைத்த சாத்திரத்தை கணப்போது முரைக்கப்போமோ எட்டிரண்டு மறியாதார் குருக்களாமோ என்னையினிப் பறையனென்று தள்ளலாமோ மட்டமரும் பூங்குழல்வா லாம்பிகைப்பெண் வங்கிஷத்தி லுதித்த சாம்பவனும் நானே. என்று மொழிந்த இறையறச்செல்வி குன்ருமொழியின் குறிப்பை யறிந்தோர் 65 மாரியாற்று மகமாயென்று கூறிமன்னேர் குடிகடன்பால் விரு சிம்ம மரவோடானை யூருசூழ்ந்த விடுக்கங் கண்டு சிந்தை நிறைத்த செல்வக் கிழத்தி 70 யந்தர மெழுவி யருள்வடிவாகி நின்றப் பேற்றை யுணர்ந்த வரயர் குன்ருக் குறையால் கோடமுற்ருர் வாலை யம்பிகை மகிழுளங்கொண்டு வேலின்கண்ணி விரவியென்பதாய்