பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - க. அயோத்திதாஸப் பண்டிதர் திரிக்குறள் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கருனென்ருங் கைம்புலத்தா ருேம்பறலை. இஸ்காந்தம் துறந்தவர்கள் வேண்டியதோர் துப்புரவுநல்கி யிறந்தவர்கள் காமுறு மிருங்கடனியற்றி அறம்பலமாற்றி விருந்தோம்பு முறையல்லாற் பிறந்த நெறியா லுளதோர் பேருதவி யாதோ. 56. திருமாலுக் கடிமை செய். திரு - மனு மக்களுட் சிறந்த, மால்-புத்தபிரான், அடிமை - பாத துள்ளி யென்றிரஞ்சி, செய் - துதி செய்யுமென்பதாம். தன்மச்சக்கரப் பிரவர்த்தன னென்ன உலகெங்கும் வட்டமிட்டு அறவாழியை யுருட்டியது கொண்டு மாலென்னும் பெயர்பெற்ற புத்தபிரானின் பாதது.ாளி யென்றெண்ணி சங்கத்தோர்களையே சங்கறனெனப் பாவித்து சங்க தருமத் தையே சிந்தித்து பற்றறுக்கவேண்டு மென்னுங் கருத்தால் பற்றற்ருனுக் கடிமையாகவேண்டுமென்பது கருத்து. சீவகசிந்தாமணி மலரேந்து சேவடியே மாலென்ப மாலா வலரேந்தி யஞ்சலி செய் தஞ்சப் படுவா னலரேந்தி யஞ்சலி செய் தஞ்சப் படுமே லிலரே மலரெனினு மேத்தாவா றென்னே. சூளாமணி கருமாலை வெவ்வினைகள் காரளரநூறிக் கடையிலா வொண் ஞானக் கதிர்விரித்தாயென்று மருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்று மடியே முன்னடி பரவு மாறறிவதல்லாற் றிருமா லேதேருை மறவிந்த மேந்துந் திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ பெருமானே நின்பெருமெய் நன்குணரமாட்டா பிணங்குவார் தம்மெய் வினையிணக் கொழிக்கலாமே.