பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 க. அயோத்திதாளலப் பண்டிதர் தானே தனக்கு பகைவன நட்டானும் தானே தனக்கு மறுமையு மிம்மையும் தானே தான் செய்தவினைப் பயன்றுய்த்தலால் தானே தனக்குக் கரி. ஒற்றுமைய் நயத்தால் ஒன்றெனத் தோன்று மொருவன் தன்னைத்தானுணர்ந்து மனத்தை வணக்கலென்னும் நன்மைய்க் கடைபிடித்து, ஒருவனைப்பற்றி உடலுயிரென்னும் ஒரகத்திரு வென்று கூறியுள்ளாள். சூளாமணி அருந்தவ மமையும்பார மிரண்டையு மறிந்துதம்மெய் வருந்தியு முயிரையோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் திருந்திய விரண்டுதத்தஞ் செய்கையிற் றிரியுமாயின் பெருந்துயர் விளக்குமன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய் இவற்றை ய நுசரித்தே சமணமுநிவர்கள் யாவரும் தாங்களியற்றியுள்ள விலக்கணநூற்கள் யாவிலும் தன்மெய், முன்னிலை, படர்க்கை யென்றும், ஒருமெய், பன்மையென்றும், ஒருமெய்யென்னும் ஒருவய்ை தன் தேகத்தை சுட்டியும் தனக்குள்ள பஞ்சஸ்கந்தங்களை விளக்கி தன்னகத் தடங்கும் நிலையை பூட்டியுள்ளார்கள். 11. ஒதலினன்றே வேதியர்க் கொழுக்கம். வேதியர் - சமண முநிவர்களின், ஒழுக்கம் - நற்கிருத்தியம் யாதெனில், ஒதல் - வேதவாக்கியங்களாம் நீதிமொழிகளை சகலருந் தெளிவுற போதித்தலே, நன்ரும் - சுகந்தருமென்பதாம். அதாவது புத்தபிர ைலோதியுள்ள செளபபாபஸ்ளல அகரணம், குஸ்லஸ் வுபஸ்ம்பதா, ஸ்சித்த பரியோதபனம், பாபஞ்செய்யாதிருங்கோளென்னும் கன்மபாகைகளையும், நன்மெய்க் கடைபிடியுங்கோளென்னும் அர்த்த பாகைகளையும், இதயத்தை சுத்திசெய்யுங் கோளென்னும் ஞான பாகைகளையும் அடக்கியுள்ள திரிபேத வாக்கியங்களை யுணர்ந்தும் அதன் மேறை யொழுகி சாதனைபுரியும் வேதியர்களாம் சமன முநிவர்கள் தாங்கள் கண்டடைந்த திரிவேத வாக்கியங்களாம். நீதிமார்க்கங்களே சகல மக்களுக்குமூட்டி அவ்வழியில்