பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 87 நடைபெறச்செய்வதே வேதியர்களாம் சமணமுநிவர்களின் ஒழுக்கமாகும். ஆதியில் மூன்று நீதிமார்க்கங்களை திரிபேதமாக சுருதியாய் போதித்தவரும், மாதம் மும்மாரி பெய்யும் ஒழுக்கங் களையூட்டி சருவசீவர்களுக்குஞ் சுகத்தையளித்தவரும் புத்த பிரானேயாகும். - நெஞ்சறி விளக்கம் அறியதோ ரரசன்மைந்தன் அவனியிற் பிறந்துமுன்ள்ை பெரியபேரின்பஞானம் பெறுவதே பெரிதென்றெண்ணி உறியவேதாந்தவுண்மெய் யுரைக்குமா சானுமான தெரிவுறு நாகைநாதர் சீர்பதம் போற்றுநெஞ்சே பாரதம். நீதியும் நெறியும் வாய் மையு முலகில் நிறுத்தினேன் வேதியன் அன்றி வேதியனேனும் இழுக்குறிலவனை விளம்பும் சூத்திரனென வேத மாதவர் புகன்ரு ராதலாலுடல் மாய்ந்தபின் பாவதோர் பொருளோ கோதிலா விந்தப் பிறவியில் வேதக் குரவனியல்லையோ குறியாய். 12. ஒளவியம்பேசுத லாக்கத்திற்கழிவு ஒளவியம் பேசுதல் - ஒருவனைக் கெடுக்கத்தக்க வாலோ சனையைப் பேசுதல், ஆக்கத்திற்கு - தன் தேகத்திற்கே, அழிவு - கெடுதியை வுண்டாக்கு மென்பதாம். தங்கள் வாக்கிலுைம், செயலிலுைம் நற்கிருத்தியஞ் செய்வோர் சுகபலனை யடைவதுபோல் தங்கள் வாக்கினலுஞ் செயலிலுைம் துற்கிருத்தியங்களைப் பேசினும், செய்யினும் துக்கத்தையடைவார்களென்பது அனுபவமாதலின் ஞானத்தாய் ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவென்று கூறியுள்ளாள்.