பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 க. அயோத்திதாளலப் பண்டிதர் கூடிாத்திரியமிகுந்த புஜத்திற் பிறந்தவகைக் கொண்டாடும்படி சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறப்புற்ருேனே மகட பாஷையில் அரயனென்றும், சடக பாஷையில் கூடிாத்திரிய னென்றும், திராவிட பாஷையில் மன்னவனென்றும் சிறப்பித்து வந்தார்கள். மன்னன் மக்களை நீதிவழுவா தாண்டு வந்தபோதினும் ஒன்றைக்கொடுத்து மற்ருென்றை பெற்று வியாபாரம் நடத்துவோர் பிரம்மனும் பகவனது தன் மநெறி கடவாது துடையானது ஒன்று மாறி மற்ருென்று நடப்பதுபோல் தராசு நிரை பிரழாது துரோக சிந்தனையற்று ஒன்றைக்கொடுத்து ஒன்றை மாறி வியாபாரம் நடத்தி தானும் லாபம் பெருவதுடன் குடி களுக்கும் பலப்பொருள் உதவுவோர்களே பகவனின் நீதிநெறியின் சிறப்பை முன்னிட்டு தராசு நிரை பிரழா வியாபாரியை பிரம்மனின் துடையிற் பிறந்தவனென சிறப்பித்துக் கூறி அவர்களை மகடபாஷையில் வைசியரென்றும், சகடபாஷையில் வியாபாரிகளென்றும், திராவிட பாஷையில் வாணிபரென்றும் சிறப்பித்து வந்தார்கள். மதுமக்களுக்கு வாணிபர் பல பொருள் உதவி புரிந்து வரினும் அப்பொருட்களை விளைவித்தும், சீர்படுத்தியும், பூமியைப் பண்படுத்தியும் தங்கள் பாதத்தையும், கைகளையுமோர் சூஸ்திரக் கருவியெனக்கொண்டு இயந்திரங்களை நிருமித்து உலகோபகாரமாகப் பல பொருட்களை யுண்டு செய்தும், தானியங்களை விளைவித்தும், பகவனம் பிரம்மனது தன்மநெறி பிரழாது யீகையினின்று சருவ வுயிர்களுக்கும் உணவளித்து காப்போர்களை பிரம்மனது சிறப்பு மாருது அவரது பாதத்திற் பிறந்தவர்களென சிறப்பித்துக் கூறுவதுமன்றி மகட பாஷையில் சூஸ்த்திரரென்றும், சகடபாஷையில் சூத்திரரென்றும், திராவிட பாஷையில் வேளாளர் யீகையாள ரென்றும் சிறப்பித்து வந்தார்கள். உலகமாக்கள் ஒவ்வோர் தொழில்களையும் அறநெறிவாய் மெயினின்று நடாத்துங் குறிப்பிற் குறுதியாக அறவாழியானம் பிரம்மனின் முகத்தில் பிராமணனும் அந்தணன் பிறந்தா னென்றும், அவரது புஜத்தில் கூடிாத்திரியம்ை அரயன் பிறந்தா னென்றும், அவரது துடையில் வைசியம்ை, வணிகன் பிறந்தா