பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் இராக்கினிக்கும் பிறந்தவர் மச்சமுனியாரென்றும், பாடு கி யென்னுங் குடும்பிக்கும், சித்தலி யென்னு மாதுக்கும் பிறந்தவர் அகஸ்தியரென்றும் சரித்திரங்களில் வரைந்திருக்கக் கழுதை வயிற்றிலும், நாய்வயிற்றிலும், தவளை வயிற்றிலும் மனிதர்கள் பிறந்தாரென்னில் யார் நம்புவார்களென்று நகைத்தபோது அரசன் கைய மர்த்தி சேஷ னென்பவனை நோக்கி ஐயா இருவிகளின் உற்பவங்களைக் கூறினர்களே அவர்களுடைய சரித்திரங்களிலும் சிலதைச் சொல்லவேண்டு மென்று கேட்டான். புருசிகர்களாம் மிலேச்சர்களெழுந்து பிறந்த போதே இருவிகளென்னும் பெயர் கொடுக்கத் தகுமா பிறந்து வளர்ந்து ஞான முதிர்ந்தபோது கொடுக்கத்தகுமாவென்பதை யுனராம லு ளர வாரம்பித்த சங்கதிகள் யாவும் அரயன் மனதிற்கு ஒவ்வாதபடியால் நந்தைைர நோக்கி இவைகளுக்குத் தாங்க ளென்னசொல்லுகின்றீரென்ருன். உடனே நத்தனு ரெழுந்து இராஜேந்திரா ஞானமின்ன தென்றும், ஞானிகளின்னரென்றும், யோகமின்னதென்றும், யோகிகளின்னரென்றும், குடும்ப மின்னதென்றும், குடும்பிக ளின்னரென்றும், இருடிச்சா மின்னதென்றும், இருவீஸ்வர் ரின் ெைரன்றும், முனைச்சர மின்னதென்றும் முநீச்சுர ரின் ெைரன்றும், பிரம்மமண மின்னதென்றும், பிராமணு வரின் ெைரன்றும், மகத்தவ மின்னதென்றும், மகாத்மாக்க ளின்னரென்றும், பார்ப்பவை யின்னதென்றும், பார்ப்போர்க ளின் ெைரன்றும் இவர்களுக்குத் தெரியவே மாட்டாது. அதற்காய சாஸ்திரங்களை வாசித்தவர்களுமன்று. அத்தகைய சாதனங்களிற் பழகினவர்களுமன்று. தந்திரோபாய மாக யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு பிராமணர் பிராமணரென தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொண்டு வரும்படியான வார்த்தையும் அதற்குத் தக்க நடிப்பும் தங்கள் சீவன யேதுக்களுக்குத் தக்க வடமொழி சுலோகங்களையு மேற்படுத்திக்கொண்டு கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து பிச்சை யேற்றுண்பது மன்றி இருவிகளி னுற்பத்தியை யெவ்வாறு வரைந்துகொண்டன ரென்னில் பூர்வ மெய்ஞ் ஞானிகளாகும் கெளதமர், கலைக்கோட்டார், மச்சமுனி, கார்க்கேயர், செள னகர்