பக்கம்:சகுந்தலா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* Go சகுந்தலா அப்பொழுது அவன் விழிகள் அவள் முகத்தில் பதியத் தரவின. சிரிப்பு விளையாடும் அரங்கமாய் மிளிர்ந்த அவன் முகத்திலே, சிரிக்கும் அவள் கறும் கண்களின் பார்வை வந்து தங்கியது ஒரு கணம். மகிழ்வு மிகுந்தது அவள் முகத்தில், அந் நிலையில் அவர்களேக் கவனித்தால், சந்தேகப் பிராணியான ஞானசம்பந்தர் அநாவசியமான் சந்தேகம் கொள்ள இடமேற்படத்தான் செய்யும். இந்த எண்ணம் அவ்விருவர் உள்ளத்திலும் எக காலத்தில் முளே விட்டதோ என்னவோ! அவள் அவர் பக்கம் கள்ளப் பார்வை வீசிள்ை. அவனும் திரும்பிப் பார்த்தான். அவர் கவனம் பூரணமாகச் சாப்பாட்டிலேயே லயித் திருந்ததைக் கண்டதும் அவனுக்கு திருப்தி ஏற்பட்டது. அவளுக்குத் திடீரென்று எழுந்த கல் வரமும் ஒடுங்கியது. அவள் விடுவிடென நடந்து அங்கிருந்து ம ை25த் வி. சாம்பார் கொண்டு வருவாள் சகுந்தலே என எதிர் அசர்த்தகன் சகு. ஆல்ை உலகு தான் வந்தாள். அவள் விழிகளிலும் இதழ்களிலும் சிரிப்பு கூத்தாடத் துடித்தாலும் பீறிடும் உணர்ச்சியை அடக்கவே முயன்ருள் அவள் என்ப்து அவள் முகத்தைப் பார்த்ததுமே புரிந்தது அவனுக்கு. வீட் டுத் தலைவர் என்கிற அந்த மனிதர் இருப்பதனுல் இளமைக் குதுகுதுப்பும் உணர்வுத் துடிப்பும் மிகுந்தவர்கள் தங்கள் சுயபண்பைப் பலவந்தமாக அடக்கி ஒடுக்க நேர்வதற்காக அவன் அனுதாபம் கொண்டான். இவர் மட்டும் இங்கு இல்லே பென்ருல், இந்த உலகு தான் என்ன குதி குதித்திருக்கும் இஹிஹி யென்று எவ் வளவு கனப்புக் கனத்திருக்கும்! தனது பருவ மெருகைக் காட்டுவதற்காக எத்தனே போஸ்கள் சித்தரித்து விடும்! இப்போது ரொம்ப சாதுக் குழந்தை மாதிரிக் கருமமே கண் இனம்மாளாகி விட்டது' என்று கினேத்தான் அவன். இப்படி எண்ணுவதிலும் சாப்பிடுவதிலும் ஈடுபட் டிருந்த அவணேத் திடுக்கிடச் செய்தது ஞானசம்பந்தரின் செய்கை. இலே முன் உட்கார்க் திருந்தவர் வேகமாக எழுந்து "ஆங்கனுக்குழி"யை நோக்கி கடந்தார். இடது கையிலே த்ன்னி ரீன் --- நந்த தம்ளர் இருந்தது. வி யில் ஊற்றிய நீரை விழுங்காமல் கன்னங்கள் 'பஃவ்' என உப்பும்படியாக வைத்துக்கொண்டு அவர் வேகமாகப் போன தில் அவருக்கு ஆங்காரம் ஏற்பட்டிருப்பது நன்கு தெரிந்தது. ஆளுன் கோபத்தின் காரணம் தான் புரியவில்லை. * -- .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/106&oldid=814692" இலிருந்து மீள்விக்கப்பட்டது