பக்கம்:சகுந்தலா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா | G3 ஏமாறவே நேர்ந்தது, பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப் பெற்று இலேகள் தயாராகக் காத்திருந்ததைக் கண் டதும். உம் உட்காருங்க' என்று உபசரித்தார் ஞானசம்பத் தர். அவன் இலே முன் அமர்ந்ததும் அவரும் பக்கத்தில் உட்கார்ந்தார். - இலேயில் சாதம் கூட முன்னதாகவே படைக்கப்பட்டி ருந்ததைக் கண்டதும் ரகுவுக்கு எரிச்சல் பிறந்தது. இதென்ன வழக்கம்! சாமிக்குப் படையல் போடுகித ஆாதிசி எல்லாத்தையும் ஒரேடியாக இலேயிலே கொட்டிக் குவித்து: சே, இந்த வீட்டில் தினசரி இதேதான் வழக்கமோ அல் லது இன்றைக்கென்று விசேஷமான ஏற்பாடோ தெரியலே' என்று குறைபட்டுக் கொண்டது அவன் உள்ளம். கொதிக்கும் அவன் உள்ளத்திற்கு மகிழ்வுக் குளுமை டிரயோகிக்க வந்தவள் போல் காட்சியளித்தாள். இதிேல். பட்டுடைச் சரசரப்பும், வளேக் கலகலப்பும், பென்ன்ச் சூழ்ந்து நிலவும் மென் மணமும் இலே முன் குனிந்திருந்தவனே கிமிர்ந்து பார்க்கத் துரண்டின. ஒரு முறை பார்த்ததும் மறு படியும் ஏறெடுத்து கோக்கும் ஆசையை வளர்த்தன. புது மலர்கள் பூத்துக் குலுங்கக் காலேப் பொன் வெயிலில் தனிச் சோபையுடன் கிற்கும் பசுஞ் செடி போல் கண்ணுக்குக் குளுமையாய், மனதுக்கு ரம்மியமாகத் திகழ்ந்தாள் அ:ைள். . இள நீல வர்ண ஆடை அணிந்து நிலவுக் கன்னி போல் வந்த எழிலேயை எத்தனே முறை பார்த்தாலும் அலுக்காது தான்! ஆல்ை அவள் அழகும் வாழ்வும் உழைப்புழ் தனக்கே சொந்தம் என உரிமை பாராட்டும்-அவளேயே தன் உடைமை யாகக் கொண்டுவிட்ட-கணவன் அருகிருக்கும் போது கண் களேக் கட்டுப்பாடின்றித் துள்ளித் திரியும்படி விட இயலுமா! மனசை எப்படியும் ஒட விடலாம். அதன் துள்ளலும் துடிப் பும் அடுத்தவருக்குத் தெரியாதே! - சகுந்தலே குனிந்து கெய் பரிமாறினுள். மெல்லிய தங்க வ8ளகளும் கண்ணுடி வளேகளும் ஆடிக் கலகலக்கும் தக்த கிறக் கை ஒன்று கிண்ணத்தைப் பிடித்திருக்க, ஒரு ஆக கரண்டியினுல் நெய் எடுத்து ஊற்று ாது அவனது சைத் தான் மனதிற்கு அடுத்த வீட்டுநெய்யூே என் பெண்டாட்டி கையே! என்ற வசனம் கிரீனவு வந்தது. உடனே கிரிப்பு வராம்விருக்குமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/105&oldid=814691" இலிருந்து மீள்விக்கப்பட்டது