பக்கம்:சகுந்தலா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14 சகுந்தல 7 கண்களிலும் உள்ளத்திலும் சதா சகுக்தலேயே நடமாடிய தால், அடுத்த வீட்டு அழகி மாதிரி யிருந்தாலும் போதும் தனக்கு வரும் காதலி என்று ஆசைக்கு ஒர் எல்லே கோலிக் கொண்டது அவன் மனம். キ ஆரம்பத்தில் அவளேப் பற்றித் தவருக மதிப்பிட்டதற் கசக வருக்தினுன் அவன். அடுத்த வீட்டில் நிலவுவதாகத் தோன்றிய மர்மமெல்லாம் உண்மையில் தன் மனமயக்கே என அறிக் ததும் சிரிப்பு தான் பொங்கி எழுந்தது அவனுக்கு. சகுந்தலேயிடம் அவனுக்கு அனுதாபம் வளர்ந்து வத்தது குறையவில்லே. எனினும் அவன் கினேத்துக் கொள் வான் சகுந்தலே நல்லவள் தான். ஆனாலும் அவள் இப்படி தடத்து கொள்ள வேண்டியதில்லே. உலகு மாதிரி ரொம்ப தாராளமாகச் சிசித்துப் பேசி மகிழா விட்டாலும், இப்படி மூஞ்சியைத் துரக்கிக் கொண்டு கர்வக்காரியாக அலேயாமல், இருக்கலாமே ' என்று. - அந்தப் புள்ளெ கூட இங்கே தலே காட்டக் காணுேமே. அது சிரித்து விரேயாடுவது த மாஷாக இருக்குமே என்ற சிறு ஏக்கம் அவன் உள்ளத்தில் நிற்காமலில்லே. அப்புறம் புஸ்தகம் வாங்கவும் வரலே. அதை இன்னுமா படிச்சு முடிக்காமலிருப்பாள் என்ற கேள்வி புரண்டது மன வெளியிலே. - - அந்தப் பெரியவர் விட்டிலே இருப்பதனுல் தான் இந்தத் தொல்லே யெல்லாம் ' என்ற எண்ணம் எழவும், ஒரு சில தினங்களுக் குள்ளாகவே தனது மனப் போக்கிலே ஏற்பட்டு விட்ட மாற்றத்தை உணர்ந்து திடுக்கிட்டான் அவன். ஆரம்பத்தில் அவர்கள் எதிர்ப்படுவதும், ஒடி ஒளி வதும் எதாவது கேட்பதும் தொல்லே தரும் விஷயங் களாகும், அடுத்த வீட்டுக்காரர்களால் நன்மை ஏற்படப் போவதில்லே என்று முனங்கிய மனம் தான் இப்போது அடுத்த விட்டு சகுந்தலேயைக் காண முடியவில்லேய்ே, உலகின் சிரிப்பையும் கேலிப் பேச்சையும் கேட்பதற் கில்லேயே என்று வருக்தியது : இவ்வித எண்ணச் சுழல்களில் ரகுராமன் சிக்கித் தவித் துக் கொண்டிருந்த போது தான் வந்து சேர்ந்தாள் வீடு பெருக்கும் கிழவி. வழக்க்த்திற்கு விரோதமாக எதுவுமே பேசாமல் அவள் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு, விட்டது அவனுக்கு ஆச்சர்யமளித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/116&oldid=814703" இலிருந்து மீள்விக்கப்பட்டது