பக்கம்:சகுந்தலா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f I 3. சகுந்தசை — 1 6 — அடுத்த வீட்டுக்காரர்களே ஆராய்ந்ததன் மூலம் அனு பவ ஞானம் அதிகம் பெற்று விட்டதாக எண்ணினுன் ரகு ராமன். குடும்பம் என்ருல் எல்லாம் சகஜம் தான் ; கணவன் மனேவியை ஏசுவதும், காரணமில்லாமலே எரிந்து விழுவதும், அவள் அழுவதும், அழாத வேளேகளில் அவனே க் கேலி செய்து மகிழ்வு பெறுவதும், அத்தகைய சுகமான கிண்டல்களினுல் அவன் திருப்தி யடைவதும், அக்த ரகமான பலவிதப் பண்புகளும் எல்லாம் சகஜம் ' என்பதில் அடங்கும். விளக்கம் கேட்டிருந்தால் ரகுராமன் இப்படித் தான் சொல்லி யிருப்பான். வாழ்க்கையில் இவ்விதமான வேடிக்கைகளும்-ஆமாம்; அவற்றை வேறு எப்படிக் குறிப்பிடுவது ?-தேவை தான் என்று தோன்றியது அவனுக்கு. தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் தனிமை வாழ்வு வாழ்வதனுல் வாழ்வின் பல சுகங்களே, இனிமைகளே, வாழ்க்கையில் பற்றுதல் உண் டாக்கும் எண்ணிலாச் சிறப்புகளே இழந்து விட்டதாக எண்ணத் தொடங்கின்ை அவன். அவற்றைப் பற்றி எண்ண எண்ண, தான் அனுபவித்து வருகிற நஷ்டம் மகத் தானது என்று அவன் உள்ளம் உணர்த்தது. அதனுல் இதய வேதனே எழுந்தது அவனுக்கு. கல்யாணம் செய்து கொள்ளாமலே காலத்தைக் கழித்து விடலாம் என்று கம்பிய அவனுக்கு எதிராக அவன் மனமே சதி செய்வதில் உற்சாகம் கொண்டது. கல்யாண வாழ்க்கையிலே இனிமை இருக்கிறது என்று உருப்போட ஆரம்பித்த மனம் தறுதலேத்தனமான ஆசை காேத் தூண்டிவிட்டது. எனது மனேவி இப்படி இருக்க லாம் ; அவளேப் போல் சாயல். இவளைப் போல் மூக்கும் விழிகளும் ; தெருவில் போனுளே ஒருத்தி அவள் மாதிரிச் சிரிக்கும் உதடுகள் ' என்று அடுக்குவதிலே திருப்தி கண்டது. - - - தெருவில் போகிற வருகிற சிங்காரிகளேயும் ஒய்யார் களேயும் ஆராய்ந்து அவர்களது அழகு நயங்களேக் கண்டு கிளிக்கும் பண்பு பெற்றிருக்த ரகு விற்கு எல்லா இயங்களும் இணேந்து வடிவான எழிலி வாழ்க்கைத் துக்ணவியாக வந்து சேர்ந்தால் அருமையாக இருக்கும் என்ற எண்ணம் வளர்ந்து வந்தது. அது முன்பு. இப்போதெல்லாம் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/115&oldid=814702" இலிருந்து மீள்விக்கப்பட்டது