பக்கம்:சகுந்தலா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 33 சகுக்தலா அவள் தலேயில், அவள் வீசி யெறிந்த மலரைச் செருகி விட்டு ஆகா, இப்பத்தான் நல்லா இருக்குது எள்ருன். அவன் குரலே மிக அருகில் கேட்டுப் பதறி நிமிர்ந்தாள் உலகு, அவள் கண்களில் நீர் தேங்கி நின்றது. கன்னங் களில் துளிகள் கின்றன. ஸ்பரிச சுகம் தரக்கூடிய மிருதுக் கன்னங்களேத் தடவி அவள் கண்ணிசைத் துடைக்க வேணும் என்ற துடிப்ப்ை அவனுல் அடக்க முடியவில்லை. கண்ணுடிப் பரப்பில் படிந்த மழைத்துளிகள் போல் .கின்ற நீர் முத்துக்களேத் தன் விரல்களில்ை தட்டி விட்டு அவன் குழைவுக் குரலில் பேசின்ை அழுதியாம்மா கண்ணு? ஐயோ பாவம் அழாதே அழாதே, அழுகப் பழம் வாங்கித் தாறேன்’ என்று. குபுக்கென்று சிரித்தாள் குமரி. சந்திரனே மறைத்த மேகம் சட்டென விலகி விட்டது போலிருந்தது, முழுங்கை மலர்ந்த அவள் முகத்தைக் காணும் போது, உலகின் சிறு பிள்களத்தனம் அவனேயும் சிறுபிள்ளேயாக மாற்றியது. "அழுத புள்ளேயும் சிரிசசதாம் ; கழுதைப் பாலக் குடிச்சுதாம் ! யே வுஹஹே !' என்று கத்தினன் அவுன், அவள் பதிலுக்கு 'வவ்வவ்வே !' என்று கீழுதட்டை மடித்து முகத்தைச் சுளித்துப் பழிப்புக் காட்டினுள். - வலிச்ச மோறையும் சுழிச்சுப் போம்; இளிச்ச பல்லும் விழுந்து போம் ' என்று சொல்லி சிரித்தான் ரகு. போனல் போகட்டும் ! போகனும்ளு இந்த ωστά பெரியவர் கிட்டேக் கேட்டு விட்டுத்தான் போகும் போலிருக்கு ' என்று சிணுங்கிள்ை குமரி. - 'உலகு உன் அழகான தலேயிலே ஜோராகப் பூ வைத் திருக்கிறேன 1 ஐயோ, அதை நீ பார்த்து மகிழக் கண்ணுடி கபில்லேயே, என்ருன் சது. - அவள் உள்ளம் மலர்ந்தது. அதனல் கண்கள் தனி யொளி பெற்றன; அவள் கை உயர்ந்து பின் செள் று. தொட்டுப் பார்த்ததும் அவள் ஆர்வப் பார்வையை அவன். மீது செலுத்தினுள். அச்சுடர்க் கண்களில் அவ்வேளையில் ஊறிப் பொங்கிய உணர்வுப் பிரதிபலிப்புகளைப் பிரித்துப் பிரித்துப் பேசமுடியாதுதான். , ।

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/134&oldid=814723" இலிருந்து மீள்விக்கப்பட்டது