பக்கம்:சகுந்தலா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுக்தலா 15. அவள் அவனே மீண்டும் ஒரு முறை கவனித்தாள். வேலைக்காரப் பெண்ணிடம் என்னவோ சொல்லிவிட்டு. பயந்து ஒடுகிறவள் மாதிரி விடுவிடென்று வேகமாக கடந்து வீட்டினுள் மறைந்தாள். சாமான்களேத் துரக்கிக்கொண்டு அந்தப் பெண் பின் தொடர்ந்ததைக் கவனித்ததும்தான் அவள் அவற்றை எடுத்து வந்து விடும்படி சொல்லியிருக் கிருள் என்று யூகிக்க முடிந்தது அவனுல். - நாம் என்ன செய்வது ? திரும்பி விடுவதா, இங்கேயே நிற்பதா? என்று தலே தூக்கிய பிரச்னைக்கு அவன் ஒரு விடை கண்டு பிடிப்பதற்குள் அவளாகவே ஒரு முடிவு ஏற். படுத்தி விட்டதற்காக ரகுராமன் மகிழ்ந்து போகவில்லை. அவனுக்கு ஆத்திரமும் எரிச்சலும் தான் பொங்கி வந்தன. என்னேக் கண்டு இவள் ஏன் இப்படி பயப்பட வேண்டும் ? ஏதோ வெறி மிருகத்தைப் பார்த்தது போல் விழுங் தடித்து ஒடுகிருளே சே, சுத்த மோசமாக அல்லவா இருக்கிறது ! நான் என்ன பேயா, பிசாசா ?’ என்று அவன் உள்ளம் புழுங்கியது. அந்த எரிச்சலினுல் சீற்றச் சிரிப்பு சிந்தியது மனம் . ஹல்ம் : அம்மாளு செடி நட நேரம் பார்த்தா பாரு இந்த வெயிலிலேயே செடியெல்லாம் வாடி வதங்கிப் போகும் என்று தெரியாதோ ! என்றுதான்.' நட்டுத் தண்ணீர் ஊற்றியிருந்த சில செடிகள் போகப் பல கீழேயே துவண்டு கிடந்ததைக் கண்டதும் பாவம், இவைகளேயும் நடுறதுக்குள்ளே நான் வந்து விட்டேனே. அதேைல தான் அப்படி அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டுப் போயிருக்கிருள் என்று கினைத்தான் அவன். - அவளே யார் இப்படி ஒடச் சொன்னது ? அவள் பாட் டுக்கு வேலேயைக் கவனித்துக் கொண்டிருந்தால் தானே வீட் டினுள் போயிருப்பேனே!’ என்றும் எண்ணினன். அவனுக்கு இருந்த மன அமைதி போயே போய்விட்டது. அவள் என்னேப் பற்றித் தவருன அபிப்பிராயம் தான் கொண்டிருப்பாள். தெரிந்து கொண்டே.....” அந்த எண்ணத்தையே அமுக்கி விட்டு எழுந்தது. வேருெரு நினைப்பு. அதெப்படி நினைப்பாள் இத்தனே நாட்களில் என்ருவது இந்தப் பக்கம் இந்நேரத்திற்கு அவள் வந்தது உண்டா ? அவள் தான் வெளியே தலேகாட்டுவதே யில்லேயே இன்று தானே...... அடாடா இன்று வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/17&oldid=814762" இலிருந்து மீள்விக்கப்பட்டது