பக்கம்:சகுந்தலா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 2ざ தானே? மனிதர்களேயா வாழ்க்கை அமைக்கிறது?. ஹஹஹ, கான் என்ன சொல்கிறே னென் ருல், சந்தர்ப்பம் கிடைக்க வில்லே என்பது தப்பு. இதுவரை நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படவில்லே. நாமாகவே விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தோம். அது சரி. உங்கள் பெயரென்ன ? நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? உங்களேப் பற்றிய விவரங்களே யெல்லாம் சொல்லுங்கள் ' என்று கூப்பாடு போட்டார் அவர். தான் ஒரே ஒரு நபரிடம் பேசு வதாக எண்ணவில்லை : மக்கள் நிறைந்த பெரிய கூட்டத் திலே பிரசங்கம் பண்ணுவதாக அவர் நம்பி விட்டார் போலும் ! ரகுராமன் தன்சீனப் பற்றிச் சொல்லி வந்த போதே அவர் குறுக்கிட்டார் : சந்தர்ப்பம் சதி செய்து விடுகிறது என்பதே அர்த்தமற்ற பேச்சு. உனக்கு மனமில்லே ; ே செய்யலே-அதைச் சொல்லேன். சந்தர்ப்பமா உன் முன்னலே வந்து நின்று சாமியாடுகிறது ? ஹஹஹ, சங் தர்ப்பு சகாயமென்ருல், ஆளு மாதிரி வந்து உம்ம கையைப் பிடிச்சிழுத்து வா ராஷா இப்படி யென்று, கூட்டிக்கொண்டு போகு தாக்கும் ? எல்லாம் அர்த்தமற்ற பேச்சு, அதுதான் கான் சொல்வது. சரி சரி, நீங்க சொல்வதைச் சொல் லுங்க, மிஸ்டர் ரகுராமன். - இந்த ஞானசம்பந்தம் முதல்-ரகத் தொணஇது.ானப்பர் என்ப்து வெட்ட வெளிச்சமாகி விட்ட்து. அவரிடமிருந்து நைஸ்ாக நழுவி விட விரும்பினுன் ரகுராமன். நீங்கள் சொல்வது கிரம்பச் சரி! என்னிட்ம் ஏதோ முக்கிய விஷயம் பேச வேண்டும் என்றீர்களே ? என்று ஞாபகப்படுத்தின்ை. நல்ல வேளை, நினேவுபடுத்தினர்கள். இல்லே யென்ருல் கான் மறந்தே போயிருப்பேன். விஷயம் இதுதான். பின் பக்கத்திலே தோட்டம் கிடக்கிறதே, அது பொதுவாகத் தானே யிருக்கு ? என்று தொடங்கினர் அவர். இப்பொழுதுதான் அவர் முக்கியப் பிரச்னேயைத் தொடு கிருர் என உணர்ந்த ரகுராழனின் உள்ளம் இயல்பான சங் தேகம் தலே தூக்கியதனால் விழிப்புற ஆமா என்று இழுத் தாற் போல் பதில் சொன்னன். இரண்டு வீட்டுத் தோட்டமும் தனித் தனியாகப் பத் திரமாயிருப்பது நல்ல தில்லையா ?' என்று கேட்ட சம்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/27&oldid=814776" இலிருந்து மீள்விக்கப்பட்டது