உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் $13

தார். அவருக்குத் தவ மகனும் பிறந்தான். அதன் பின் அவர் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் உயிர் துறந்த இடத்திற்கு வந்தார். அங்கே கண்ட காட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. இளகிய இதயம் படைத்த அவ ரால் அத்துயரத்தைப் பொறுக்க முடியவில்லை. ஓவென அழுதார். மாண்டு போன மாந்தருக்கு அந்நாள் வழக்கப் படி தமிழ் மக்கள் நடுகல் நிறுவியிருந்தார்கள்; தங்கள் கண்ணிரால் அதை ரோட்டி கித்தமும் வழிபட்டார்கள். மலரிட்டு, மதுப்படைத்து இறந்துபோன சான்ருேரை ஏத்தித் தொழுதார்கள். இக்காட்சியைக் கண்ட புலவர் பொத்தியார், கண்களே இரு கையால் பொத்திக்கொண்டு அழுது அரற்றினர் ; கெஞ்சைப் பிளந்துகொண்டு வெளி வந்த பெருந்துயரால் தாயை இழந்த சேய் போல விம்மி விம்மி அழுத வண்ணம், அந்தோ! மன்ன, நீ நடுகல்லாய் நிற்க நான் காணவோ!' எ ன் று கூறித் தவித்தார்; :பாடுனர்க்கு ஈத்த பல்புகழோனே-ஆடுநர்க்கு அளித்த பேரன்புடையோனே- அறவோர் புகழ்ந்த செங்கோலனேசான்ருேர் போற்றிய திண்ணிய நட்பினனே - அருமை பாராது கொன்றதே கொடுங்கூற்றம்! அக்கூற்றம் ஒழி வதாக! என்று வையமாட்டிரோ வாய்மை சான்ற புலவர் களே ?' என்று கண்ணிர் உதிர்த்துப் புலம்பினர். சோழன் உயிர் விட்ட இடத்திலேயே தாமும் உயிர் துறக்க கினேத்த புலவர், நடுகல்லாய் கின்ற மன்னனே நோக்கி, ' என்னேப் பிரிந்தேகிய அன்பிலாள, நம் நட்பை கீ மறந்திருப்பாயல்லே. ஆதலின், எனக்கு நீ குறித்த இடம் யாது?’ என வெள்ளம்போலப் பெருகும் விழி நீர் சோர மண்ணும் மலேயும் கரைந்துருகக் கேட்டுக் கதறினர். கண்ணிர் சிந்தி அவர் கதறி அழுத குரல் கேட்டுக் கல் லும் கனிந்தது போலும் சோழன் அருகேயே புலவர் இடம் பெற்ருர், .

8