உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சங்ககாலச் சான்ருேர்கள்

பெருஞ்சோழனும் ஒன்ருக உயிர் நீத்தனர். அவர்கட்கு அது விடுதலேயாகலாம். ஆனால், இன்பத் தமிழகம்சங்ககாலச் சா ன் ருே ர் உலகம்-அவர்கள் பிரிவைப் பொறுக்க இசையுமோ ? கலைஞரும் புலவரும் கண் கலங் கினர். சான் ருே ர் மனம் நைந்தனர். அனே வருக்கும் மேலாகப் புலவர் பொத்தியார் கதறி அழுதார். சோழ வேக் தனது அவைக்களப் புலவராகவே இருந்து கால மெல்லாம் அவனுடன் உறையும் இன்பத்திலேயே வாழ் வைப் போக்கிய அவர், மன்னனது - மாசறக் கற்ற சான் ருேனது-பிரிவை எ ங் ன ம் பொறுப்பர்? அரசனே டேயே ஆவி துறக்கத் துடித்தார். ஆல்ை, மன்னன் மனம் வேருய் இருந்தது. தான் பெற்ற பி ஸ் &ள களே வெறு த் தா ன் சோழவேந்தன். ஆனால், அதற்காகக் குழந்தை உலகத்தையே அவன் கலே நெஞ்சம் வெறுக் குமோ? பிள்ளேக் கனியமுதின்-பேசும் பொற்சிலைகளின்அருமை அறியாதவனே அவன் ? அல்லன். அதனல் அருந்தமிழ்ப் பு ல வ ைர நோக்கி, நண்பீர், புகழ்சால் புதல்வன் பெற்ற பின் வருக!' என்று பணித் தான். அன்புடை ம ன் ன ன் மொழியை யாங்வனம் மறுத்தல் கூடும்? ஆனால், பொத்தியார் உள்ளம் துயரத்தால் வாடி யது. அவர் கண்களில் நீர் மல்கிற்று. அவர் ஆருத் துயர் அடைந்தார். இங்கிலேயில் கோப்பெருஞ்சோழன்இசிராங்தையார் ஆவி பிரிந்தது. தமிழ் மக்கள் துன்பக் கண்ணிர் வடித்தனர். பாணரும் புலவரும் விம்மி விம்மி அழுது கலங்கினர்.

புலவர் பொத்தியாரும், சோர்ந்த கெஞ்சினராய், நீர் பெருகும் கண்ணினராய், உறையூர் திரும்பினர்; உயிரற்ற உறையூரைக் கண்டார் ! அந்தோ! தேர்வண் கிள்ளியே! நீ இல்லா மூதுாராயிற்ருே உறந்தை 1 என்று குழந்தை போலப் புலம் பி ைர்; சின்னுள் உயிர் சுமந்து இருக்