உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் #1;

உலகில் - எந்த மூலையிலும் எந்த வடிவிலும் தலே காட் டாது ஒழிய வேண்டும். இந்நிலை தோன்ற உலக மக்க ளின் உள்ளம் பண்பட வேண்டும். அப்பண்பாட்டினேக் காக்கும் வேலியாய்-அரணுய்-காடுகளின் அரசியலும் உல கின் அரசியலும் அமைய வேண்டும். அந்த அரசியல், அறத்தை உயிசாக ஒம்பும் அரசியல் ஆக வேண்டும். உலகின் அரசியலும் மக்களின் வாழ்வும் மாசுரு வண்ணம் ஆன்றவிந்தடங்கிய சான் ருே ர் க ளின் காவல் ஓங்க வேண்டும்.

இத்தகு எ ன் ண ங் க ள் எல்லாம் நம் உள்ளத்தில் எழுச்சி கொள்ளத் துணை புரிகிறதன்ருே பிசிராங்தை யாரின் அரிய பாடல் அப்பாடல் தரும் நற்செய்தி உல கெங்கும் பரவ வேண்டும்; வெற்றியுற வேண்டும்.

பிசிராந்தையாரின் ஒரு பாடல் பாண்டிய மன்னனது அரசியல் வாழ்வையே உயர்த்தி அறமணம் கமழச் செய் தது. இன்னம் இரு பாடல்களோ, அவர் கோப்பெருஞ் சோழன் பால் கொண்டிருந்த இணே காண இயலா நட் பின் ஆழத்தை உலகம் உணர்ந்து வியந்து போற்றச் செய்தன. இறு தி ய க அவர் பாடிய பாடலோ, என் றென்றும் இரு தி ல த் தி ன் பிணிகளேயெல்லாம் திர்க்க வல்ல நன்மருந்தாய் விளங்குகிறது.

இத்தகைய பண்பு கிறைந்த வாழ்க்கை வாழ்ந்து பயன் செறிந்த பாக்களேப் பாடிய புலவர் பெருமானரின் வாழ்வும், குறிக்கோள் நிறைந்த பாடல்களே யாத்துதவிய தமிழ் நெஞ்சம் படைத்த சோழ ம ன் ன ன து வாழ்வும் ஆருேடு ஆறு கலந்தாற்போல ஆயின. உள்ள நாள் எல்லாம் பிரிந்திருந்த அவர்கள், உயிர் போம் காலத்தில் கூடிவிட்டார்கள். எல்லேயில்லா இன்பம் கண்ட அவர் கள் வாழ்வின் இறுதி, வையகத்தை வரம்பில்லாத் து ன் பத் தி ல் ஆழ்த்தியது. பிசிராந்தையாரும் கோப்