உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணியன் பூங்குன்றனார்

151



உயர்ந்த உண்மையை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டு தெளிவித்த சங்ககாலச் சான்றோரின் கருத்து வழியே பண்பட்டு உண்மையினைத் தேர்ந்து தெளிந்து உயரும் நன்னாளோ, உலகம் ஒரு குடும்பமாகி, மனித இனம் நயத்தகு நாகரிகத்தின் பணி முடியினைக் காணும் பொன்னாளாகும்.