பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 9

பது வையகமெல்லாம் அறிந்த வாய்மை அன்ருே அம் மலே வாழ் பறவைகளும் அச்சமின்றிக் காலேயில் பறந்து சென்று மாலையில் செந் .ெ 5 ற் க தி ர்களே ச் சேர்த்துக் கொணரும். இக்காட்சியின,

- - - - - - ... பாரி பறம்பின் நிரையறைக் குரீஇயினங் காலப் போகி முடங்குபுறச் செந்நெல் தtஇய ரோராங்(கு) இரைதேர் கொட்பின ஆகிப் பொழுதுபடப் படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு” (அகம். 805) என்று ஒளவையாரும் அழகுறப் பாடியுள்ளார். இவ் வாறு ஒரறிவு உயிர்களும் ஆறறிவு உயிர்களும் அச்சி மின்றி இருந்த அங்கிலேயில் நெடுமாப்பாரியின் உயிரனேய நட்புடைய கபிலர் பெருமானுர் பாரி வேளின் பறம்பு மலையை முற்றுகையிட்டிருந்தபகை மன்னரை நோக்கிக் கூறியவற்றை அறிவிக்கும் பாடல்களேப் படிக்குந்தோறும் கம் மனம் எத்துனே இறும்பூது எய்துகின்றது !

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளிற் கொள்ளலிர்; வாளிற் ருரலன்; யானறி குவனது கொள்ளு மாறே : தகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிச் செலினே நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே." (புறம். 109) கடந்தடு தானே மூவிருங் கூடி உடன்றணி ராயினும் பறம்புகொளற் கரிதே! முந்து றுார்த்தே தண்பறம்பு நன்னுடு; முந்நூ நூரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே ; குன்று முண்டுநீர் பாடினிச் செலினே.” (புறம்.101)