பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சங்ககாலச் சான்ருேக்கள்

விர கெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் கிகரற்று விளங்கி யவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலே, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் கிலேக்கெளிதாய் (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை எந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போள் முனே புகினும் சிறியிலே மூங்கிலின் நெல்லும், தீஞ் சுவைப் பலாவின் சுளேயும், வள்ளிக்கிழங்கும், நறுஞ் சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்ரு வள முடையது அவன் மலே. அரணின் ஆற்றலும் மலையின் வளலும் ஒருபுறமிருக்க, பாரியின் படை வலியும் நெஞ் சுரனும் மாற்ருர் நெஞ்சை நடுங்கச்செய்யும் தகைமையன. ஆம் ! கலைஞர்கள் நடுவண் கருனேயே வடிவெடுத்துக் காட்சி தரும் பாரி, பகைவர் நடுவண் இருள் கொல்லும் கதிரவன்போல விளங்கும் இயல்பினன். அதனுலன்ருே அவன், அண்ணல் யானே வேந்தருக்கு இன்னணுகி அப் பண்பிற் பகைவர் ஒடுகழற் கம்பலே கண்ட செரு வெஞ்சோய் ஆகவும்,

" ஆளிடுஉக் கடந்து வாளமர் உழக்கி

எந்துகேசட் டியான வேந்தர் ஒட்டிய

கடும்பரிப் புரவிக் கைவண் பாரி' (அகம். 78) ஆகவும் காட்சியளித்தான்? இத்தகைய கூர்வேற்குவை இய மொய்ம்புடைய வேள் பாரியின் பெரும்பெயர்ப் பறம்பை அவன் அருமை அறியாது மூவேந்தரின் வலம் படுதானே பண்பின்றிப் பல்லாண்டுகள் முற்றுகையிட் டது. முற்றுகையிட்ட மூவேந்தரின் படை அளவிலும் ஆற்றலினும் மிக்கதாயிருப்பினும், அது குறித்துப் பாரியோ, அவன் நாட்டு மக்களோ, நெஞ்சு கலங்கின சில்லை. கைவண் பாரியின் வெள்ளருவி கறங்கும் நெடு வரை, உழவர் உழாமலே கான்கு பயனுடைத்து,' என்