பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் ##

கொண்டான். ஒவத்தன்ன தன் வினே புனே நல் இல் லினேத் துறந்து, புலியெனப் பாய்ந்து, போர்க்களம் சென் முன் , ஒருவனே எதிர்க்க மூவராய் ஒருங்கு வந்துள்ள பொருமைப் பேயர்களே எதிர்த்துப் போர் முரசு கொட்டி ன்ை ; விரப் போர் புரிந்தான் ; மாண்டான் 1 ஆம் ! அறத்தை கம்பினுன் பாரி, அந்த அறத்தினலேயே வீழ்ந்தான் ; அழியாப் புகழ் பெற்ருன். அம்பை நம்பினர் அம்மூவேந்தர் ; அதனலேயே வென்றனர்; அழியாப் பழியும் எய்தினர்.

மீகானற்ற மரக்கலமும்-பால் நிலவற்ற காரிருள் வானமும்-உயிரற்ற உடலும் ஆயிற்று வேள் பாரியின் விழுமிய நாடு. விண்ணும் மண்ணும் அழுதன. ஆரமும் வேங்கையும், அணிநெடுங்குன்றும், கறங்கு வெள்ளருவி யும் அழுதன. மானும் மயிலும், ஆவும் கன்றும் கதறிக் கலங்கின. புள்ளும் மாவும், முல்லையும் முழுகிலவும் புலம் பித் தேம்பின. இந்நிலையில் வள்ளல் பாரியின் மக்களும் அவன் ஆருயிர்த் தோழர் கபிலரும் அழாமல் இருப் பரோ! பேச்சின்றி மூச்செறிந்து பொருமி அழுதன. பிற உயிர்களெல்லாம். வாய் திறந்து, நெஞ்செரிந்து கதறி யாற்றினர் புலவர் கோவும் பொற்ருெடி மங்கையரும். அஞ்சா நெஞ்சம் படைத்த புலவர் பெருமானும் அரிவை நல்லாரும் பச்சிளங்குழந்தைகள் போலப் பதைபதைத்து அழுதனர். ஒப்பற்ற தந்தையாரின் அருகா அன்பில் வாழ்நாள் முழுதும் ஆடித் திளேத்து மகிழ்ந்திருந்த அந்த இளநங்கையர் இப்போது இதயம் துடித்து விம்மி விம்மி அழுதனர்.

மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த அற் றை க் திங்களில் அவ்வெள்ளிய நிலாவின் கண் எம்முடைத் தந்தையும் உடையேம்; எம் குன்றையும் பிறர் கொள்ள வில்லை. ஆல்ை, ஐயோ! இற்றைத் திங்களில் இவ்வெள்