பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சங்ககாலச் சான்ருேர்கள்

ளிய கிலவின்கண் வென்றறைந்த முரகினேயுடைய வேங் தர் எம்மலேயும் கொண்டார்; எம் தந்தையையும் இழங் தோம் !’ எனும் வேதனே மிக்க கருத்தமைந்த

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எத்தையும் உடையேமெங் குன்றும் பிறர்கொளார்; இற்றைத் திங்க ரிவ்வெண் ணிலவின் ஜென்நெறி முரசின் வேந்தரெம் குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே!’ (புறம், 119) என்ற பாடலேக் கூறி மண்ணுண்ட வேள் பாரி முழுமதி யாகி வஞ்சகர் வாழாத விண்ணுளச் சென்ருன் போலக் கார் வானத்து வெளிக்கிளம்பிய வெண்ணிலாவைக் கண்டதும் கண்பொத்திக் கதறியழுதனர் அக்கோமான் செல்வியர். .

பிலர் பெருமானுரது நிலையைச் சொல்லவும் வேண் டுமோ ஆடி விழும் அருவியிலும் அண்ணல் பாரியின் அழகுச் சாயலேப் பார்த்தவர் அவர் மாவண் பாரிக்குத் தம் மனத்தையே அரண்மனையாக்கிக் கொடுத்தவர்; தாமுறையும் கோயிலாகப் பாரியின் நெஞ்சு இருப்பது கண்டு பெருமையும் பூரிப்பும் கொண்டவர். அண்ணல் பாரியின் புகழ் கினேயாத நாளே அவர் வாழ்நாள் கண்ட இல்லை. விண்ணும் மண்ணும், காடும் மலேயும், அருவியும் சுனேயும் எல்லாம் தம் ஆருயிர்த் தலைவன் பாரியின் புகழாகவே அவர் கண்கட்கு விளங்கின. அத்தகு காட்சி யில் தோய்ந்திருந்த கபிலர் பெருமாளுர், உணர்வு வெள் னம் நுரையிட்டுப் பாய, எத்தனே அருமையான கவிதை களே அவன் புகழ் தெரித்துப் பாடினர்! ஆம் ! கால வெள்ளத்தில் கரைந்தோடியது போக, எஞ்சியுள்ள பாடல்களிலேயே இருகிலம் பிளக்க வீழ்க்கும் வேர&னய அவர்களுடைய நட்பு எத்துணே அழகுடைய தாய் இருங் தது என்பது புலளுகின்றதன்ருே வையகம் உள்ள