பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் #3

வரை பாரியின் புகழ் அழியா வண்ணம் கபிலர் பாடி யுள்ள பாடல்கள் எத்துணேச் சிறப்பின : கலேயிலும் கருணேயிலும் கொடையிலும் குணத்திலும் சிறந்தவனல் லனே பாரி! அவன்பால் சென்ற பாணரும் விறலியரும் பெருத பொன்னும் பொருளும் உண்டோ வழியிற்கண்ட விறலியை,

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி!

பாரி வேள்பாற் பாடினை செலினே. (புறம். 105) என்று செந்தமிழ்ப் புலவர் ஆற்றுப்படுத்தும் அளவிற்கு அவன் கொடை வளம் சிறந்திருந்தது. அத்தேர் விசு இருக்கை நெடியோன், பரிசிலர் இரப்பின், தாரேன்' என்னது, அவர்க்குத் தன்னையும் அளிக்கும் தகைமைய ஞய் விளங்கினன். அம்மட்டோ அழுக்காறு படைத்த இகல் வேங் த ர் க்கு அவன் இன் ன்ை ஆயினும், இரவலர்க்கு எஞ்ஞான்றும் இனியனுய் விளங்கின்ை என வும், வீரத்தில் எவருக்கும் இளேக்காத அவ்வேளிர் குலத் தலைவன் உயிர் குடிக்கத் தேடிவரும் வேலுக்கு அரியன் ஆயினும், உயிர் உருகப் பாடி வரும் கிணே மகளின் கலே விழிகட்கு என்றும் எளியன் எனவும் அன்ருே கபிலர் 'பெருமாளுர் போற்றிப் புகழ்கின்ருர் இர வலர் க்கு இல்லே ' என்னுது ஈயும் அத்தகைய வள்ளியோன் இறந்துபடக் கபிலர் இதயம் பொறுக்குமோ? கைவண் பாரி, மாவண்பாரி, தேர்வண்பாரி, நெடுமாப்பாரி என் றெல்லாம் பொய்யா காவினராகிய அவர் போற்றிப் புகழ்ந்த பறம்பின் கோமான் பொன்னுடலம் மூச்சின்றிப் பேச்சற்று வீழ்ந்து கிடக்க ஒருப்படுவரோ பாரியின் புகழ்க்கு உலகின் கண்ணேறு வருமோ!' என அஞ்சியவர் போல, “ பாரி பாரி எனப்பல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர் செங்காப்புலவர்; உலகீர், பாரி ஒருவனும் அல்லன் ;