பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘器 சங்ககாலச் சான்றேர்கள்

செல்லல் ஆயினர்; தம் ஆருயிர்த் தலைவன்றன் அரு மைச் செல்வியரின் அன்பு வாழ்க்கையைத் தொடங்கி வைக்கவும், இருள் சூழ்ந்த தம் துயரவாழ்க்கையை முடித் துக்கொள்ளவும் கருதி, அடிமேல் அடி பெயர்த்து ைவ க் க லாயினர். இவ்வாறு ஏந்திழை கல்லாரைக் கர்த்து அருள்செய்ய வல்லாரைத் தேடிச் சென்ற கபிலர் பெருமானுர், முதற்கண் விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோ'வுழைச் சென்ருர். சென்ற செங்காப்புலவர்பாரியன்றி வேறெவரையும் பாட கினேயாத பைந்தமிழ்ச் சான்ருேர்-அவன் புகழெல்லாம் எடுத்து ஒதினர். விச் சிக்கோவின்-கல்லகவெற்பனின்-மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்தில் பலவின் கனி கவர்ந்துண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கிக் கழைமிசைத் துஞ்சும் காட்சியை எடுத்து ாைத்து, மலே வளம் கூறுவார் போல அவன் மனத்தில் பெருமையும் பெருமிதமும் கடமை உணர்வும் ஊற் நெடுக்க அவன் காட்டின் பெருவளத்தைப் பாடினர்.

விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே! இவரே, பூத்தலை அரு.அப் புனைகொடி முல்லே நாத்தழும் பிருப்பப் பாட தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் ; பனே, பரிசிலின் இன்னும் அந்தனன்; நீயே, வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன். தினக்குயான் கொடுப்பக் கொண்மதி, ! (புறம். 200) என இவ்வாறு பாரியின் புகழையும், தம் கிலேயையும், விச்சிக்கோவின் கடமையையும் கல்லும் கரைந்துருக எடுத்தோதினர். ஆனால், அந்தோ! கல்லினும் வலிய அக்கல்லக வெற்பன் மனம் மட்டும் கசியவில்லை. நொந்த உள்ளத்தினராய், தளர்ந்த கடையினராய்க் கபிலர் பெரு