பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 சங்ககாலச் சான்றேர்கள்

ஆனல், விச்சிக்கோவைப் போலவே இருங்கோவேளின் இதயமும் இரும்பாயிருந்தது. அவன் சொல்லோ, அத னினும் கொடிய கூர்வேலாயிருந்தது. அவன் பாரியின் அருமையும் அறியாது, அவன் ஆருயிர்த்தோழர் கபிலர் பெருமையையும் உணராது, அச்சான்ருேளின் நெஞ்சைத் தகாதன கூறிப் புண்ணுக்கினன். இருங்கோ வேளின் பொருந்தசச் சொற்கேட்ட புலவர் பெருமாளுர், ஆற். ருெளுக் கோபங்கொண்டார். ' இயல்தேர் அண்ணலே, ஒலியல் கண்ணிப் புலிகடிமாலே, வெட்சிக்காட்டில் வேட் டுவர் அலேப்பப் புகலிடம் காணுத கடமாவின் கல்லேறு சாரல் மணி கிளம்பவும், சிதறுபொன் மிளிரவும் விரைக் தோடும் நெடுவரைப் படப்பையில்-வென்றி நிலைஇய விழுப்புகழ் இருபாற்பெயரிய உருகெழு மூதூரில்-கோடி பல அடுக்கிய பொருள் கிற்குதவிய டுேநிலை அரையம் அழிந்த வரலாறு கேள் : கின் முயற்சியானன் றி நுந்தை தாயம் கிறைவுறப் பெற்றுள்ள புலிகடி மாலே, உன்னைப் போல அறிவுடையய்ை உன் குடியில் உனக்கு முன் பிறந்த ஒருவன் என்போல் புலவராகிய கழாத்தலையாரை இகழ்ந்ததால் கிடைத்த பயன் அது இயல்தேர் அண் னலே, இவ்வருமைச் செல்வியர் கைவண் பாரியின் மகளிர், இவர் எவ்வியின் பழங்குடியிற் படுவாராக, ' என்று நான் கூறிய தெளியாத புன்சொல்லேப் பொறுப் பாயாக 1 பெருமானே, புலிகடி மாலே, கருங்கால் வேங்கை மலர் வீழ்ந்து கிடக்கும் துறுகல் கடும்புலி போலக் காட்சி யளிக்கும் காட்டின் தலைவனே, கின்பால் விடை கொண் டேன , டோகின்றேன் ; கின்வேல் வெல்வதாக!' என இருங்கோவேளின் சிறுமைப்பண்பை இகழ்ந்து கூறி அவன் காட்டை விட்டு வெளியேறினர் புலவர் பெரு மானுர். இனி என் செய்வார் ஆர்வத்துடன் அணுகி