பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் Įg

வேண்டிய இர ண் டிடங்களும் பயனற்றுப் போயின ! பதடிகளால் மனமும் புண்ணுகியது. இங்கில எண்ணித் துடித்தழுத புலவர் உள்ளம் சிந்தனேயில் தோயலாயிற்று. " அந்தோ! அருந்தமிழ் வள்ளல் பாரியின் அருமைச் செல்வியரினும் செல்வம் பெரிதுண்டோ ! இதனே ஏற் கவும் காக்கவும் சிறுமதியாளர் சிந்தனே இசையவில்லையே ! என்னே கொடுமை ! என்ன காரணம் இதற்கு ’ என்று எண்ணினர். ஆம் ! காய்த்த மரத்திலன்ருே கல்லெறி யும் இவ்வுலகம் கோவேந்தன் குடியானுலும், பொன் னும் பொருளும் இன்றேல், மன்னரானுர் மதிப்பரோ?” என்று எண்ணினர் ;

செய்க பொருளைச் செறுநர் செருக்கருக்கும் எஃகதனின் கூரியது இல்.’ (குறள், 597) என்ற எண்ணம் கொண்டு திண்ணியரானர்; ஆனுல், அவ்வெண்ணத்தில் வெற்றி காணும் வரை பாரி யி ன் அருமை மகளிர்க்குப் பாதுகாவல் ஆவார் யாரெனக் கலங்கினர். இங்கிலேயில் பாரி மகளிர் வாழ்க்கையில் ஒரு நாள் கடந்த நிகழ்ச்சியும் அது வழங்கிய காட்சியும் கபிலர் பெருமாளுர் நெஞ்சில் கெருப்பைக் கொட்டின.

அண்ணல் பாரியின் அருமைச் செல்வியர் தங்கி யிருந்த ஏழை மனே முள் மிடைந்த வேலியால் சூழ்ந்திருந் தது; சுரைக்கொடி படர்ந்திருந்தது; பீர்க்கு முளேத்திருங் தது; முன்னிடமெல்லாம் புல், முளேத்துக் கிடந்தது. இத்தகு மனேயினருகே சத்திலேக் குப்பை மேடும் இருந் தது; பாரியின் செல்வ மகளிர் அக்குப்பை மேட்டின்மீது ஏறித் தங்கள் பிஞ்சிள விரல்களால் உமணர் செலுத்தும் உப்பு வண்டிகளே எண்ணியவாறு இதயத் துயரை ஒரு வாறு மறந் தி ரு ங் த னர். இக்கடுந்துயரக் காட்சியைக் கண்டார் கபிலர் மனங் குமுறினர்; அந்தோ! இதுவோ வாழ்க்கை ஓங்குடிகழ்ப் பறம்பின் உச்சிமீது கின்று