பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺翰 சங்ககாலச் சான்ருேர்கள்

அன்புப் பாரியின் அருமை அறியாது அழு க் க அறு கொண்ட மன்னர் மலேயைச் சுற்றி அணி அணியாய் கிறுத்தி வைத்திருந்த க லி மா ைவ எண்ணி எண்ணி என்னி நகையாடிய அவ்வேந்திழை கல்லார், இன்று குப்பைக் குவியல்மீது கின்று அதே விரல்களால், உரு கும் வண்டிகளே-உப்பு வண்டிகளே-எண்ணுவதோ ! அதுவும், அந்தோ கம்பால் அடைக்கலமாக இருக்கும் காளில் என் கண் முன் பேயோ! அந்தோ! அருமை வள் சைலே! அருட்கோமானே ! அண்ணல் பாரியே விர திலகமே புகழ்த் தெய்வமே! இதுவே நான் பெற்ற பரிசில் ஊழ்ே, மிகக் கொடியை நீ !’ என்று எண்ணி மனக் துடித்தார் கபிலர் துடித்துத் துயருற்ற புலவர் பெருமானுர், எவ்வாறேனும் பொருள் காண் பேன் ! இன்ன கை மகளிரைப் பொன்னுெளிர் வாழ்விற்கு உரிய ராக்குவேன். ! என்று உறுதிகொண்டு, செந்தண்மை பூண்டொழுகும் அக்தணுளர்பால் பாரி மகளிரை அடைக் கலமாக்கிச் செல்வம் திரட்டி வரச் செல்வக்கடுங்கோ வாழி யாதன அடைந்தார்.

பாரியைப் பாடிய வாயால் வேறு எவரையும் பாட எள்ளளவும் விரும்பாத நெஞ்சு படைத்தவர் கபிலர். அதுவும் தமக்குப் பொருளுக்காகப் பாடக் கனவிலும் விழையாத கலே நெஞ்சம் கபி ல ரு ைடய து. இவ்வுண் மையை அவர் வாழ்வையும் வரலாற்றையும் ஊடுருவிக் காண்பார் உணர்வது திண்ணம். மாவண் பாரியன்றி வேறு யாரையேனும் அவர் போற்றினர்-பாடினர்-என் ருல், அது தினேயளவும் தங்கலங் கருதாது பிறர் நலம்பொது கலம்-கருதியமையாலேயே ஆகும். சான்ருகக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனுய் விளங்கி ஒருவரத் புகழ் பெற்றிருந்த பேகன் என்பானே கல்லிசைக் கபிலர் பாடிய செய்தியை இங்கு நாம் மறவாது கினேவுகூர்தல்