பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 35

பொறுத்தல் ஒல்லுமோ!' எனப் பலப்பல எண்ணிய வய்ைப் பரிசில் ஏதும் தாராது நீட்டித்தான். மிக நுண் னிய கலேயுள்ளம் படைத்தவரல்லரோ ஒளவையார் ? அதிகமானது இச்செயல் கண்டு அவர் வெகுண்டெழுந் தார்; தம் மூட்டை முடிச்சுக்களேச் சுருட்டிக்கொண்டு வெளிக்கிளம்புவார், வாயில் காப்பானேக் கண்டு பின் வருமாறு அஞ்சாது கூறினர்:

வாயில் காப்போய், வாயில் காப்போய், வண்மை மிக்கோர் செவியாகிய புலத்தில் விளங்கிய சொற்களாகிய நல்விதைகளே வித்தித் தாம் கருதிய பரிசிலே விளேவாகப் பெறும் மன வலி மிகப் படைத்தோர் பரிசிலர். இங்கனம் மேம்பாட்டிற்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையினையுடைய இப்பரிசிலர்க்கு அடையாத வாயிலேக் கா ப் போ ய், விரைந்து செல்லும் குதிரைப் படையுடைய தோன்ற லாகிய நெடுமான் அஞ்சி தன் தரம் அறியானே? அன்றி, என் தரம் அறியானே? அறிவும் புகழும் உடையோர் அனே வரும் மாண்டு ஒழிந்து இவ்வுலகம் இன்னும் வறிய தாகிவிடவில்லையே! ஆகலான், யாழ் முதலிய இசைக் கருவிகளேயும் அவை வைக்கும் பை முதலியனவற்றையும் மூட்டையாகக் கட்டினேம். மரத்தைத் துணிக்கும் கை வன்மைமிக்க தச்சனுடைய மக்கள் மழுவேந்திக் கானகத் தின் உட்புகுந்தால், அக்காட்டகம் அவர்கட்குப் பயன் படுமாறு போன்றே யாம் எத்திசைச் செல்லினும் அத் திசையெல்லாம் சேர்று கிடைக்கும்.'

வாயி லோயே 1.வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! கடுமான் தோன்றில் நெடுமான்.அஞ்சி