பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சங்ககாலச் சான்ருேர்கள்

தன்னறி பலன்கொல்! என்னறி யலன்கொல்? அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுத்தலை உலகமும் அன்றே அதனுன் காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை ; மரங்கொல் தச்சன் கைவல் சிருஅச் கழுவுடைக் காட்டகத்(து) அற்றே எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! (புறம். 208) இவ்வாறு புலமைக்கே உரிய பெருமிதம் புலப்பட வாயிற்காவலனிடம் கூறிவிட்டு விரைந்து வெளிப்போக் தசச் ஒளவையார். இதை அறிந்தான் அதிகமான். வசளாவிருப்பாளுேம் விரைந்து சென்று ஒளவைப்பிராட்டி யாரைத் தடுத்து கிறுத்தித் தலையார வணங்கித் தன் உள்ளத்தின் உண்மையைக் காவின்றிக் கூறினன். நெஞ் சம் திறந்தோர் கிற்காண்குவரே! எனக் கூறி நின்ற மன் னனது மனமறிந்த ஒளவையாரும், ஆ! ஆழ்கடல் மு. த் து ப் போல ன் ருே இவன் உள்ளத்தில் கம்பால் கொண்ட அன்பு மிளிர்கிறது!’ எனக் கருதி வியந்து போற்றினர்; உவகையோடு அவன் நாளோலக்கத்துக்கு மீண்டும் வந்து, அவன் மனம் மகிழத் தங்கினர்; தம் புலமை கலம் கனிந்து ஒழுகும் பாடல்களால் அவன் கொடை வளத்தைச் சிறப்பித்தார். யாம் ஒரு நாள் செல்லலம்; இரண்டுநாள் செல்லலம். பல நாளும் பயின்று பலர் எம்முடன் வரச் செல்லினும், முதல் நாள் போன்ற விருப்புடையவன் அவன். அணிகலம் அணிந்த யானே யையும், இயன்ற தேரையும் உடைய அதிகமான் பரிசில் பெறும் காலம் நீட்டிப்பினும் டேட்டியாது ஒழியினும், யானே தன் கொம்பிடை வைத்த கவளம்போல அப்பரிசில் நம் கையகத்தது. அது தப்பாது. எனவே, உண்ணற்கு கசையுற்ற நெஞ்சே, நீ பரிசிற்கு வருந்தற்க அதிகமான் தான் வாழ்க!” என்னும் கருத்தமைய,