பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சங்ககாலச் சான்ருேர்கள்

குழக்கையைக் காணினும் குளிராது. அத்தகு போரடு திரு'வினளுய் விளங்கினுன் அதிகமான். அ. தி க ம | ன் தகடுரை ஆட்சி புரிந்து வந்த அங்காளில் மலையமான் திரு முடிக்காசி என்பான் கோவலூரை ஆட்சி புரிந்து வந்தான். இம்மலையமான் திருமுடிக்காரியும் மாற்ருர் அஞ்சும் போர் வலி மிக்கவணுய் விளங்கியதோடன்றி,

வாலுளைப் புவியொடு வையக மருள ஈ தன்மொழி இரவலர்க்கு ஈந்த

கழல்தொடித் தடக்கைக் காரி'

(சிறுபாணுற்றுப்படை : அடி, 92-95) எனக் காசினி போற்றக் கடையெழு வ ள் ள ல் களு ள் ஒருவனுய்த் திகழ்ந்தான். ஈரத்தாலும், விர த் தாலும் இனேயற்று விளங்கிய அவனது ப ைடயா ற் ற லின் பெருமையுணர்ந்து முடியுடை வேந்தரும் தம் பகைவரை வெல்ல அவன் அரும்பெறல் துனேயையே ஆர்வத்துடன் எதிர் நோக்கி நின்றனர். இத்தகு வலி மிக்க மன்னன் திருமுடிக்காரிக்கும், பல்வேல் தானே அ தி க னு க் கு ம் இடையே மலேய மா ன் கொண்ட படை வலிச் செருக் காலோ-அதிகமானது செருவேட்ட நெஞ்சத்தாலோயாது காரணம் பற்றியோ எழுந்த கடும்பூசல் முற்றி, நாளடைவில் கொடும்போராய் மூண்டது.

இங்கிலேயைக் கண்டார் தமிழ்ச் சா ன் ருே ரா கி ய ஒளவையார் ; இதயம் புண்ணுர்ை. அந்தோ! தமிழகமே! யாது குறை செய்தனேயோ நீ? உன் புகழ்க் கோயிலினே யும் கோட்டையையும் பொசுக்கும் யோக அன்ருே இப் போர்த்தி உள்ளது : அயலவரால் அழிக்க கினேக்கவும் ஒண்ணு உன் அரணம் உன் ன வ ரா லே யே அழிந்து விடுமோ! போரின் பெயரால் எண்ணற்ற தமிழ் விரரின் தலே தமிழக த் தி ல் தமிழர்களாலேயே உருளுவதோ!