பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சங்ககாலச் சான்ருேக்கள்

ணெதிரே மின்னும் படைக்கலங்களேக் கண்ட ஒளவை யாரின் சிக்தனை விண்ணில் கருத்துக்கள் மின்னின. அவர் அறியாமை இருளில் ஆழ்ந்திருக்கும் தொண்டை கானுக்கு அவன் மனம் கோவா வண்ணம் அதிகனேப் பற்றிய உண்மைகளேக் கூறி அறிவொளி காட்ட விழைங் தாச். 'காஞ்சிக் காவல, காவல் மிக்க இக்கோயிலின் கண் உள்ள உன் படைகள் யாவும் அழகுற மயிற்பீலி அணியப்பெற்று, மாலையும் சூட்டப் பெற்றுப் பொலி வுடன் காட்சியளிக்கின்றன ; திரண்ட வலிய காம்பும் அழ காகச் செய்யப்பட்டு, கெய் பூசப்பெற்று, ஒளியுடன் திகழ் கின்றன, ஆல்ை, எங்கள் அதியனின் படைக்கருவி களோ, பகைவர்களேக் குத்திக் குத்தி, கங்கும் துனியும் மு. றி க் ஆதி பழுது பார்க்கும்பொருட்டு எந்நாளும் கொல்லன் உலேக்களத்திலேயே குவிந்து கிடக்கின்றன,” என்னும் கருத்தமைந்த பின் வரும் பாடலேக்கூறினர்:

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள் தோன்காழ் திருத்திதெய் பணிந்து கடியுடை வியனக ரவ்வே ; அவ்வே, பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து கொல்துறைக் குற்றில மாதோ; என்றும் உண்டாயின் பதங்கொடுத்(து) இல்லாயின் உடனுண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே. (புறம். 95) ஒளவையாரின் துண்ணிய கருத்துக்கள் அடங்கிய அரிய மொழிகளேக் கேட்ட தொண்டைமான் துணுக்குற்ருன்; தும் அகன்றலே நாட்டில் அமர் அஞ்சா வீரரும் உளரோ? என வி ன வி ன ன். தொண்டைமானுக்கு மேலும் அறிவுரை பகர்ந்து அவனேத் தெருட்டக் கருதிய ஒன்வையாரும்,