பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 4?

கனியை உண்டிருக்க வேண்டியவனும் நீயே, அதனே உண்டு நெடுங்காலம் அவனியைக் காக்க வேண்டியவன் நீ அல்லையோ? அங்ண்ேட வாழ்வில் நீ அருந்தமிழைப் புரக்கலாமன்ருே அவ்வாறன்றி, ஆதல் கின் அகத்து அடக்கி’, அதை எனக்குச் சாதல் நீங்க அளித்தனேயே! என்னே உன் கருணை! ' என்று பலவும் கூறிக் கண் களில் இன்பக் கண்ணிர் மல்க, உணர்ச்சி வெள்ளம் ஓங்குதிரைக் கடலாய்ப் பொங்கி எழ, பின் வரும் அருங் தமிழ்க்கவிதையைக் கூறினர் :

போரடு திருவின் பொலந்தார் அஞ்சி ! பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற்(று) ஒருவன் போல் மன்னுக பெரும! நீயே ; தொல்நிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலே நெல்லித் தீங்கனி குறியாது) ஆதல் நின்னகத்(து) அடக்கிச் சாதல் நீங்க எமக்கு)ஈத் தனயே!” (புறம். 91) இவ்வாறு கறைமிடறு அணிந்த கருனேக் கடவுளே போல்வான் அதிகன்"எனத் தன்னேப் போற்றிப் புகழ்ந்த புலவர் பெருமாட்டியாரின் புகழுரை கேட்ட அதிக மானது முகம் காணத்தால் சிவந்தது. அன்னே யீர், மண்ணின் காவலன் நான். ஆணுல், தண்டமிழ்ச் சான்ருேராகிய விேர் மக்க ள் மனத்தின் காவலர் அல்லிரோ! அம்பின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லை உண்டு. ஆளுல், உமது அமுதத் தமிழின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லையுமுண்டோ ? எல்லேயில்லா வாழ் வுடை இன்பத் தமிழிற்கு ஏற்றமளிக்கும் அன்னேயீர், என் வாழ்வினும் தும் வாழ்வு உலகின் நலனுக்கும் இமிழ் கடல் சூழ்ந்த தமிழகத்தின் பொன்முப் புகழிற்கும். பெரி

தும் வேண்டுவதன்ருே ?’ எனப் பலவும் கூறி ஒளவைப்