பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛翁 சங்ககாலச் சான்ருேர்கள்

தகைய உத்தமச் சான்ருேர்க்கு நாம் எந்நன்றி செய்ய வல்லேம் பொன்னும், துகிலும், முத்தும், மணியும் இவர் மேதைக்கும் கருணை நெஞ்சிற்கும் இணையாமோ?’ எனக் கருதினுன் ; போர், போர்’ என உழலும் தன் போன்ற புவியாள் மன்னர் வாழ்வதினும், அமைதி, அமைதி எனவே அல்லும் பகலும் வாழும் கவியாள் சான்ருேர் வாழ்வதே சாலச் சிறப்புடைத்து எனக் கருதினன். அங் கிலையில் அவன் மனத் திரையில் அரியதொரு நினைவு மின்னல் மின்னியது. ஆ உய்ந்தேன்! என மகிழ்ச்சி யால் துள்ளிய அம்மாவள்ளியோன், குதிரை ஏறித் தன் கரட்டின் கண் உள்ள அருமலே ஒன்றின் உச்சியை நோக்கி அம்பு போலப் பாய்ந்து சென்றன். அங்கு விடாகம் ஒன்றில் கவர்தற்கு அரியதாய்-பல்லாண்டுகட்கு ஒரு முறையே கனிவதாய்-உண்டாரை நீடுழி வாழச் செய்யும் வல்லமை படைத்ததாய் விளங்கிய அமிழ்தினுமினிய நெல்லிக் கனியைக் கண்டான் அரும்பாடு பட்டு அதனைப் பறித்தான்; பழத்தின் பண்பையும் பயனேயும் தன்னுள் மறைத்து, மலேயினின்றும் அருவி போல இழிந்தோடி வந்தான். வந்தவன், ஒளவையாரைக் கண்டு, அன்பு கெழுமிய ஆர்வமொழி பல புகன்று, அளவளாவி இருந் தான்; பின்னர்க் கனியை அவர் கையில் கொடுத்து,

உண்ணுக தாயீர்!’ என்று உளமுருகி வேண்டினன்.

ஒளவையார் யாதும் அறியாதவராய் அக்கனியை உண்டு ஆராமகிழ்வு கொண்டு, 'மன்ன, அமிழ்தினு மினிய சுவை மிக்க இக்கனியை எங்குப் பெற்ருய்?’ என்று உள்ளமும் உடலும் அன்பாலுருகிக் கேட்டார். மன்னன் தல் வணங்கித் தமிழ்ப் பெருமாட்டியாரிடம் உண்மையை உரைத்து கின்றன். மன்னன் மொழிகள் கேட்டதும் ஒளவையாரின் உடல் புளகமெய்திற்று, மன்ன, யாது செய்தனே! உலகு புரக்கும் வேந்தன் :ே அருஞ்சுவைக்