பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器季 சங்ககாலச் சான்ருேர்கள்

ஒடுறு கடுமுரண் துமியச் சென்று வெம்முனை தபுத்த காலே " வீரமரணமடைந்த அதிகமான் பொன்னுடலம் ஈமச் சிதை ஏறியது. அதிகமானது அருமை மகன் பொகுட் டெழினி நீர் வடியும் கண்களோடும் குருதி கொதிக்கும் நெஞ் சோடும் தந்தையின் சிதைக்குத் தீயிட்டான். உற்ருரும் மற்குரும், இரவலரும் இல்லோரும், பாணரும் பாடினிய ரும், கூத்தரும் விறலியரும் கோவெனக் கதறி அழுத னர். சமத்திச் சுழன்று சுழன்று எழுந்தது; சுடர் விட்டு எரியலாயிற்று. ஒளவையாரின் அருள் உள்ளம் கொதித் அக் குமுறியது. அவர் பிள்ளேயைப் பறிகொடுத்த பெற்றவளேப்போல, துடிதுடித்து அழுது அரற்றினர்.

  • அங்தோ! சம வெந்தியே! நீ எங்தை உடலை எரிக் காது போயினும், அன்றி விண்ணுற எழுந்து எரித்து ருேக்கினும், அவனுடைய ஞாயிறு அன்ன புகழை உன் ஞரல் ஒரு நாளும் எரிக்க முடியாது. அதிகர் கோமானே, அருங்கொடை வள்ளலே, ஆர்வலர் புன்கண் தீர்த்த அருமருந்தே, ஈரகெஞ்சத்தோடு மாரி போல வழங்கிய கருணே முகிலே, யிேன்றிக் கழிகின்ற காலேயும் மாலையும் இனி என் வாழ்நாள் காணுது இருள் சூழ்ந்து ஒழியட்டும்; உனக்கு உற்றவர். கடுகல் கட்டு நாரால் அரிக்கப்பட்ட மதுவை நீ அருந்து வாயெனக் கருதிச் சிறு கலத்தினின் அம் உகுக்கின்றனர். கோடுயர் மலேயுடன் நாடு முழுதும் கொடுப்பினும் கொள்ளாத பண்பினே உடைய நீயோ, இப்புல்லிய மதுத்துளிகளே நுகர்வாய்!” என்னும் கருத் அமைந்த

எறிபுனக் குறவன் குறையல் அன்ன கரிபுற விறகின் ஈம ஒள்ளழல் குறுகினுங் குறுகுக ; குறுகாது சென்று 1. பதிற்றுப்பத்து, 8-ஆம் பத்து, 8-ஆம் பாடல்