பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 6i

விசும்புற நீளினும் நீள்க; பசுங்கதிர்த் திங்கள் அன்ன வெண்குடை ஒண்ஞாயி றன்னுேன் புகழ்மா யலவே.’ (புறம், 231) இல்லா கியரோ கால்ே மால்ே அல்லா கியர்யான் வாழும் நானே : நடுகற் பீலி சூட்டி நாரசி சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ கோடுயர் பிறங்குமலே கெழீஇய - நாடுடன் கொடுப்பவுங் கொள்ள தோனே!'(புறம்.232) என்னும் பாக்கள் ஒளவையாரின் அரற்றலே விளக்குவன. இவ் வா அ எழுத்தறிவார் இதயத்தையெல்லாம பாகாய் உருக்கிக் க ண் ணி ர் பெருக்கெடுத்தோடச் செய் யும் கையறுநிலைப் பாடல்களைப் பாடிய ஒள ைவ யார், அதிகமான் மறைவிற்குப் பின்னும் சிலகாலம் : இன்னும் இறப்பு வரவில்லையே! சேண் உயர் உலகிலேனும் சென்று அதிகமானேக் காணுேமோ !” என்ற கலகத்துடனேயே வாழ்வை நடத்தியிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. அதிகமான் மகன் பொகுட்டெழினி மிக இளேயன யிருந்தான். அதனுல், அவனுடன் ஒளவையார் சூழ்ச்சித் துணைவராய்த் தங்கி, விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோலய்ை அவன் விளங்க, அவனுக்கு உற்ற துணை வராய் விளங்கினர். பொய்யா ஈகைப் பொகுட்டெழினி யும் தன் கிழல் வாழ்வோர் துன்ப இருள் சிறிதும் காணுத வாறு ஆட்சி புரிந்தான். மேலும், இசை விளங்கு கவிதை நெடியோன'ய் விளங்கிய அவன் தன் அருமைத் தந்தையைப் போன்றே விருந்திறை நல்கும் வள்ளியோன யும் திகழ்ந்தான். அத்தகையோன் விரம், கருணை, காதல் முதலிய புண்புகளேயெல்லாம் போற்றியவாறு ஒளவையார் ஒரளவு தம் வாழ்வில் வீழ்ந்த பேரிடியால் விளந்த பெருந்துயரை மறக்திருந்தார். பின்னர் அவர்