பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் Ꮾ$

தொழியாமல்-உலக இருள் போக்கும் ஒப்பற்ற கலங் கரை விளக்காய்த் திகழ வேண்டுமாயின், ஒற்றுமை யொன்றே அதற்குரிய வழி என்பதை இன்றும் காம் உணருமாறு இருபது நூற்ருண்டுகட்கு முன்பே உணர்த் திய ஒளவைப் பெருமாட்டியாரின் அரியதொரு பாடல் தமிழகத்திற்கு மட்டுமன்றிக் கடல் குழ்ந்த காசினிக்கெல் லாம் அறிவுச்சுடர் கொளுத்தும் அணையா விளக்காய் ஒளிர்கிறது.

தம் வாழ்வில் எத்தனேயோ மன்னர்களையும் வள்ளல் களேயும் பார்த்தவர் ஒளவையார்; அவர்கள் ஆண்ட மண் னேயும் கடலையும், மலைகளையும் காடுகளேயும் கண்டவர். அருமைத் தமிழகத்தின் ஐவகை கிலங்களின் அழகும் அவர் கண்ணுரக் கண்டு களித்ததே ஆகும். சோறு படைக்கும் சோழ நாடும், முத்தளிக்கும் பாண்டி நாடும், வேழம் மிகவுடைய சேரநாடும், சான் மூேர் பலருடைத் தொண்டை நாடும் அவர் கண்டு பழகிய பகுதிகளே ஆகும். அத்தகையோர்தம் பரந்த அனுபவத்தில் கனிந்த உண்மை ஒன்றை உலகிற்குத் தம் வாழ்வின் காணிக்கை யாக அளித்துள்ளார். கிலனே, நீ ஒன்றில் நாடேயாக, ஒன்றில் காடேயாக ஒன்றில் பள்ளமேயாக, ஒன்றில் மேடேயாக எவ்வாரு யினும், எவ்விடத்து ஆடவர் நல் லரோ, அவ்விடத்து யுேம் கல்லேயல்லது, கினக்கென ஒரு கலமுடையையல்லே. வாழிய கிலனே' என்னுங் கருததமைய

நாடா கொன்ருே, காடா கொன்குே! அவலா கொன்ருே, மீசையா கொன்ருே ! எல்வழி நல்லவர் ஆடவர்; அவ்வழி நல்ல வாழிய நிலனே' (புறம், 18?)

என அமைந்ததே அச்செய்யுள். . . . .

இவ்வாறு தம்மையும், கம்மையும் சன்றெடுத்த மண்

5