பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சங்ககாலச் சான்ருேக்கள்

கடலில் வீழ்ந்து, வளம் படைத்த வாழ்வு என்னும் கரை சேர வழியின்றி அவதியுற்றிருந்த அருந்தமிழ்க் கலேஞர் களேக் கரையே ற் றிக் காக்க வல்ல நாவாயாய்-அற வோய்ைத்-தோன்றிய அண் ண லே குமணன் என்ற பெயர் படைத்த பெருந்தகையாளன் ஆவன். அவனது முதிரமலை, இயற்கை வளனெல்லாம் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தது. தேனுெழுகும் தெருக்கள் கிறைந்த அவன் மு: தி மலே, அயராது பெருகும் புதுப்புது வருவாயை கrளும் உடையது. அங்கே மூங்கில்கள் வானுற வளர்ந்து ஒக்கி கிற்கும். அவற்றுடன் சுரபுன்னே மரங்கள் பூமணம் கமழப் பொலிவுற்று உயர்ந்து விளங்கும். ஆசினியும், அழகு மிக்க பலாவும், முள்ளேப் புறத்தேயுடையனவாய் முழவு போலப் பருத்து மு தி ர் ந் து கனிகளேத் தாங்கி கிற்கும். அவற்றை வேட்கை திர உண்ண விரும்பிய கடுவன், ஆர்வத்துடன் கவர்ந்து செல்லும். தான் பெற்ற தீஞ்சுவைப் பலவினே அன்புடை ம் ந் தி யோ டு கூடி உண்ண ஆசை கொண்ட கடுவன், பஞ்சு போ ன் ற மயிரைத் தலையிலுடைய பெண் குரங்கைக் கை காட்டி அழைக்கும்.

இவ்வாறு விலங்குகளும் வயிருர உண்டு பேரின்பம் காணத் துனே புரியும் அம்மலே எனின், பாடி வரும் பாணர்க்கும், ஆடி வரும் விறலியர்க்கும் எத்துனே இன் பம் கல்கியிருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ ! கைவண்குமணனது புகழ் கேட்ட இரவலர் கூட்டம் அம் முதிர மலேயை முற்றுகையிட்டது. புலவர் கூட்டம் நாளும் பல்கிப் பெருகுதலை அறிந்த குமண வள்ளலும் எல்லையில்லாப் பெருமகிழ்வு எய்தினன். காய்கதிர்ச் செல்வன் கடுமை பொருது புற்களும் கரிந்து போன க ச ன க த் தி ல் கல் லெனும் ஒசையெழுப்பிக் கருவி வானம் அதிரும் குரலோடு இடித்தும் மின்னியும் பெரு