பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுர் 71

திகழ்ந்தனர் எழுவர். கறங்கு வெள்ளருவி கல்லலேத்து ஒழுகும் பறம்பிற்கோமான் பாரியும், கொல்லியாண்ட வல்வில் ஒரியும், மாரி ஈகை மறப்போர் மலிேயனும், கூர் வேல் கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினியும், பெருங் கல் நாடன் பேகனும், கிருந்துமொழி மோசி பாடிய ஆயும், உள்ளி வருகர் உலைவு திரத் தள்ளாது ஈந்த தகைசால் வண்மை தள்ளியும் ஆகிய அக்கடையெழு வள்ளல்கள் ஈத்துவக்கும் இன்பமறிக் து வாழ்ந்த வாழ்வின் புகழ் அந்நாளில் காசினியெல்லாம் பரந்து விளங்கியது. அவர் புகழ் பாடிய சங்கப் புலவர்களின் பாடல்களேப் படிக்குக் தொறும் இன்றும் நம் உள்ளம் இன்பக் கடலாகிறது. ஈடுமெடுப்புமில்லா அறச்செல்வர்களாய்த் தி க ழ் கி ன் ற அப்பெருமக்கள், அழகை-கலேயை-இசையை-கூத்தைதமிழை-புலமையைத் தெய்வ .ெ ம ன க் கருதி வழிபட்ட னர். அக்காளில் பாணரும் பாடினியரும், கூத்த ரும் விறலியரும் தம் கலைத்திறனுல் தமிழகத்தை இசையும் கூத்தும், பண்ணும் பாட்டும் கிறைந்த கலேக்கோயிலாய்த் திகழும் வண்ணம் செய்தனர். அவர்கள் வாழ்வு துன்பம் கண்டிலது. அவர்கள் கையிலும் கருத்திலும், காவிலும் கெஞ்சிலும் க லே ய ர சி யி ன் களி கடமே சிறந்து விளங் கியது. கலை வளர்த்த அச்செல்வர்கள் விட்டிலும் வாழ் விலும் இ ன் பகட ன ம் இடையருது கிகழும் வண்ணம் நாடாண்டும் தலையளி செய்தும் வாழ்ந்த வள்ளல் பெரு மக்களேக் கூ ற் று வ ன் கொண்டேகின்ை. வளமார்ந்த தமிழகம் வறியதாயிற்று. பாடுவோரும் ஆடுவோரும் தம் பசி போக்கித் துயர் களேந்து இன்பம் கல்கும் வேந்தர் களேக் காணுது மனம் இடிக் து போயி ன ர் ; கைக் நெறித்துக் கவலை மிகுந்து கண்ணிர் சொரியலாயினர். நஞ்சு போலும் கொடிய வறுமை காளும் கலைஞர் வாழ்க் கையை கையுமாறு செய்தது. சொல்லொனத் துயர்க்