பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8: சங்ககாலச் சான்ருேக்கள்

பழிலைத் தெய்திய ஆக்கத்திற் சான்ஞேர்

கழிதல் குரவே தல்ை.’ (குறள், 657) எனும் மறைமொழி அறியாதவராகம் புலவர் பெருமானுர்? கடல் போலக் குமுறிய புலவர் கெஞ்சில் கருத்து மின்னல் ஒன்று மின்னியது. அம்மின்னல் ஒளி அவர்க்கு ஒரு கல்வழி காட்டியது. எழுச்சி .ெ க | ண் ட ர் புலவர். உணர்ச்சிக் கடலாயிருந்த அவர் உள்ளம் உறுதி மலே யாயிற்று. அவர் தம் துயரெல்லாம் மறந்தார்; வறுமைத் தியில் வேகும் தம் மனேவியார் சிந்தும் கண்ணிரையும், பசிக்கொடுமைக்கு இரையாகிய தம் அன்புச் செல்வத் தின் அலறலையும் மறந்தார்; தம் வாழ்வினும் காட்டின் கல் வாழ்வும், அருளின் வெற்றியுமே பெரியவெனக் கருதி ஞர். அக்கணமே குமணவள்ளலிடம் விடை பெற்றுக் கொண்டு காடும் மலேயும் பின் ஒழிய, ஒலியினும் ஒளி பினும் வேகமாய்ப் பறந்தோடிச் சென்ருர் இளங்குமண னிடம், கெட்டைக் கனவில் ந்ேதிக்கொண்டு தன் இன மறந்து அரியனே யில் கிடந்தான் இ ன ங் கு ம ன ன். அறத்தின் திருவுருவைக் கானகத்திற்கு அனுப்பிவிட்டு இறுமாந்திருந்த அவன்பால் வாயிற்காவலர் விரைந் கோடி, வாளும் கையுமாய்ப் புலவர் ஒருவர் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். அவன், தடையின்றி வர விடுக 1 என்ருன். சிந்தனேயில் ஆழ்ந்தது அவன் உள் ளம். வாளும் கையுமாய்ப் புலவரா!......அண்ணன் தலைக்கு விலே வைத்தோமே ! ...... என்னுயிற்ருே !’ என கினேந்தான். அவன் தலே சுழன்றது ; மனம் கலங்கியது. அண்ணன் தலேக்கு விலே வைத்த-வாள் வைத்தகயவன் நீ !' என்று எங்கிருந்தோ ஒரு குரல் அவன் உள்ளத்தினுள்ளே ஒலித்தது. இளங்குமணன் இதயம் துடித்தது. புலவரும் உருவிய வாளுடன் உள்ளே புகுக் தார். இளங்குமணன் வாளுடன் வரும் வண்டமிழ்ப்